மேலும் அறிய

Tamilnadu Budget Analysis 2021-22 : கடந்த பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன? ஒரு பார்வை...!

மத்திய அரசின் கடந்தாண்டு பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டதா? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாட்டின் 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக, கடந்தாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நலத்திட்ட உதவிகள் என்னனென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.

  • நாடு முழுவதும் ஏற்கனவே நடைபெற்று வரும் சாலைப்பணிகளுடன் 11 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், மதுரை – கொல்லம் இடையிலான சாலைப்பணிகள் உள்பட தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க ரூபாய் 1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், மும்பை – கன்னியாகுமரி வரையிலான புதிய வழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.


Tamilnadu Budget Analysis 2021-22 : கடந்த பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன? ஒரு பார்வை...!

  • சென்னையில் 118 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுப்படுத்தப்படும். இதற்காக, ரூபாய் 63 ஆயிரத்து 246 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
  • தமிழ்நாட்டில் பன்நோக்கு கடல்பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது

எதிர்பார்த்தது :

  • தமிழ்நாட்டிற்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காவரேி – கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை,
  • வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


Tamilnadu Budget Analysis 2021-22 : கடந்த பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன? ஒரு பார்வை...!

  • 15வது நிதிக்குழு மத்திய அரசுக்கு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய வருவாய் பற்றாக்குறை சிறப்பு மானியம் 1,600 கோடி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
  • 2020ம் ஆண்டு கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் நாட்டு மக்கள் பல்வேறு வரிச்சலுகைகளை எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்புகளும் பிரதானமாக இடம்பெறவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget