மேலும் அறிய

Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!

தபால் அலுவலக கணக்கில் இருந்து வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தபால் அலுவலக கணக்கில் இருந்து வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பேங்கிங் வசதி கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம் வசதிகள், மேலும் தபால் கணக்குகளுக்கு இடையே பண பரிவர்தனை செய்து கொள்ளும் வசதியும் வர உள்ளது.  வேளான் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Also Read | Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியமான அறிவிப்புகள்

  • இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • பிரதமர் கத்தி சக்தி என்ற திட்டத்தின் மூலம் சாலைகள், ரயில்வே, விமானங்கள், கப்பல் போக்குவரத்து, பொது போக்குவரத்து உள்ளிட்ட 7 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களில் உள்ள கணக்குகளில் இருந்து வங்கி கணக்குகளுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
  • புதிய பொதுத்துறை கொள்கையின் மூலம் விரைவில் எல்.ஐ.சி நிறுவனங்களின் பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 5ஜி தொழில்நுட்பத்தின் அலைக்கற்று விற்பனை இந்தாண்டு நடைபெறும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் விடப்படும்.
  • கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு 1லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வரும் 2022-23 நிதியாண்டில் ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். இதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!

  • ஒரே வகுப்பு ஒரே செனல் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 முதல் 200 கல்வி செனல் தொடங்கப்படும். அவற்றை அந்தந்த மாநிலங்கள் மாநில மொழியில் மாற்றி கல்வி கற்க பயன்படுத்தி கொள்ளலாம்.
  • டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிமேல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படும்.
  • திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
    2022-23ஆம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் 80 லட்சம்  வீடுகள் கட்டி முடிக்கப்படும்.
  • மத்திய, மாநில அரசு ஊழியகளின் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தும் தொகையில் இருந்து டிடிஎஸ் வரம்பு 10 சதவிகிதத்திலிருந்து 14% சதவிதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 14 துறைகளுக்கு உற்பத்தி சான்ற சலுகைகள் அளிக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • 2022-23ஆம் ஆண்டில் மத்திய நெடுஞ்சாலைகள் 25ஆயிரம் கிலோ மீட்டர் அமைக்கப்படும்.
  • விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உதவ கிஷான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். விவசாய நிலங்கள் தொடர்பானவற்றை டிஜிட்டல் மயமாக்க,பூச்சி கொல்லிகள் அடிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
  • 2022-23ஆம் ஆண்டு சிப் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட் வழங்கப்படும்.
  • ஒரே நாடு ஒரே பதிவு என்ற கணினி மென்பொருளை மாநிலங்கள் ஒரே விதிமான பத்திரப்பதிவிற்காக பயன்படுத்தி கொள்ளலாம். 

மேலும் படிக்க: Tax Slab, Budget 2022: ‛மாற்றமில்லை... ஏமாற்றமே... உப்புச்சப்பில்லாத வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பு!’

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget