மேலும் அறிய

Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

கொரோனா காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து, பணப் பலன் பெறலாம். கொரோனா காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசின் கடைசி தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ’’கோவிட்‌ பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ நிதிநிலையின்‌ மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண்‌ செய்யும்‌ நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்‌ என அரசு அலுவலர்கள்‌ மற்றும் ஆசிரியர்கள்‌ தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்‌.

01-04-2026 முதல்‌ சரண்‌ செய்யலாம்

அவற்றைக்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, முதலமைச்சர்‌ ‌ வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌, ஈட்டிய விடுப்பு நாட்களில்‌ 15 நாட்கள்‌ வரை, 01-04-2026 முதல்‌ சரண்‌ செய்து பணப்பலன்‌ பெறுவதற்கான நடைமுறை மீண்டும்‌ செயல்படுத்தப்படும்‌.

இதற்குரிய அரசாணைகள்‌ விரைவில்‌ பிறப்பிக்கப்படும்‌. அரசு அலுவலர்‌ நலன்‌ காக்கும்‌ இந்த அறிவிப்பின்‌ மூலம்‌ சுமார்‌ ஒன்பது இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ பயன்‌ பெறுவார்கள்‌’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது?

எனினும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பல்லாண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல கல்விக் கடன் ரத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget