மேலும் அறிய

Budget 2023: ஆதார் கார்டைப் போல் PAN கார்டையும் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் - மத்திய அரசின் திட்டம்!

Budget 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.

Budget 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.  

இதில் மிக முக்கிய அம்சமாக இனி ஆதார் கார்டைப் போல் PAN கார்டையும் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) பொதுவான அடையாளங்காட்டியாகப் பயன்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதிப்பற்றாக்குறை:

மத்திய பட்ஜெட் 2023 இன் படி, 2023 - 2024 நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட பிறகு நடப்பு நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை 6.4 சதவிகிதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் அரசு செயல்பட்டதை விளக்குவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26 நிதியாண்டிற்குள் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வருவது தான் அரசின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடி கடன்:

2023-24 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தேதியிட்ட பத்திரங்களிலிருந்து நிகர சந்தைக் கடனாக, ரூ.11.8 லட்சம் கோடி பெறப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மீத நிதியுதவி ஆனது சிறு சேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து அடுத்த நிதியாண்டில் பெற உள்ள மொத்த சந்தைக் கடன் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கான கடன் வரம்பாக நிச்சயிக்கப்பட்டதை விட அதிகமாகும். 

நடப்பு நிதியாண்டிற்கான கடன்:

நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 27ம் தேதி வரையில் மத்திய அரசு  ரூ.12.93 லட்சம் கோடியை கடனாக திரட்டியுள்ளது.  இது 2022-23 நிதியாண்டிற்கு மொத்த கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவிகிதம் ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த கடன் தொகையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவிகிதம் ஆகும். இதனிடையே, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டம், அடுத்த நிதியாண்டிலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வருவாய் எவ்வளவு:

கடன் இன்றி அரசின் மொத்த வருவாய் ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் 45 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிகர வரி வரவுகள் ₹23.3 லட்சம் கோடி எனவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் படிக்க, பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்...

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget