மேலும் அறிய

Bank Holidays September 2023: கவனிங்க மக்களே..செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

Bank Holidays September: வரும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Bank Holidays List September 2023:

வருமானத்தில் கொஞ்சம் தொகை எப்படியாவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரே கிடையாது எனலாம்.  காசு கையில் இருந்தால் எப்படியும் செலவாகிவிடும் என்று வங்கிகளில் சேமித்து வைக்க தொடங்கினோம். பிறகு, காலப்போக்கில்  பணப்பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டாய நிலை வந்த பிறகு, அத்தியாவசிய பணப்பரிமாற்றத்தில் வங்கிகளின் பங்கு முக்கியத்தும் வாய்ந்ததாக மாறியது.

வாரத்தில் திங்கள் கிழமை என்றால் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனெனில், பென்ஷன் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் வங்களின் மூலமே நடைபெறுகின்றன. ’டிஜிட்டல் இந்தியா‘, ஆன்லைன் வங்கி முறை செயலில் இருந்தாலும், பலரும் அவற்றை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் இருக்கிறது. அவர்கள் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். வங்கி நிதி உதவியை நாடி இருப்பவர்கள் பலர். இதனால் வங்கியின் வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாள்களை தெரிந்து வைத்துகொள்வது நல்லது இல்லையா? செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

 தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் விடுமுறை தினங்கள் பற்றிய விவரம் இதோ...

செப்டம்பர் மாத வங்கி விடுமுறை விவரம்:

 செப்டம்பர் -1: ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

செப்டம்பர் -6:  கிருஷ்ண ஜெயந்தி - விடுமுறை

செப்டம்பர்-9 : இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

செப்டம்பர் -10: ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

செப்டம்பர் -17: - ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)

செப்டம்பர்-18:  விநாயக சதுர்த்தி விடுமுறை

செப்டம்பர் -23: நான்காவது சனிக்கிழமை விடுமுறை.

செப்டம்பர் -24:  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

செப்டம்பர் -28: மிலாடி நபி விடுமுறை

வங்கி விடுமுறை நாட்கள் :

மாதத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதோடு, வாரத்தின் இரண்டு மற்றும் நான்காம்  சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பொது விடுமுறை நாட்ககளில் வங்கிகள் செயல்படாது. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.  இந்த விடுமுறை பட்டியல் மாநிலம் வாரியாக மாறுபடும். பிற மாநிலங்களில் உள்ளூர் விழாக்கள், பண்டிகைகளுக்கு ஏற்றவாறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.மேற்கூறிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், UPI சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு வங்கிகளுக்கு செல்வதை திட்டமிட்டு கொள்ளலாம்.  இந்த மாதம் மொத்தமாக 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வாராந்திர விடுமுறை தவிர்த்து ஓரிரு நாட்களே அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..Extra Price in TASMAC |’’அநியாயம் பண்றாங்க’’பாட்டிலுக்கு 10 ரூபாய் EXTRA! புலம்பும் மதுபிரியர்கள்KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
6 years of Nadigaiyar Thilagam : சாவித்திரியாக மறுபிறப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்.. நடிகையர் திலகம் படம் வெளியான நாள்!
சாவித்திரியாக மறுபிறப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்.. நடிகையர் திலகம் படம் வெளியான நாள்!
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Embed widget