இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

தொடர்ந்து 12வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. 

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 11 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.58க்கும், டீசல் லிட்டருக்க ரூ.85.88க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தொடர்ந்து 12வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?
goodreturns.in

பெட்ரோல் டெல்லியில் ரூ.90.56க்கும், கொல்கத்தாவில் ரூ.90.77 க்கும், மும்பையில் 96.98க்கும் விற்கப்படுகிறது. டீசல் டெல்லியில் லிட்டருக்கு ரூ.80.87க்கும், கொல்கத்தாவில் ரூ.83.75க்கும், மும்பையில் ரூ.87.96க்கும் விற்கப்படுகிறது.

Tags: diesel price in chennai Petrol price in Chennai petrol price News updates PEtrol Price latest News udates

தொடர்புடைய செய்திகள்

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Flipkart-இல் 3 நாட்களுக்கு அதிரடி தள்ளுபடி : ஈஸி பட்ஜெட்டில் வரவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்!

கட்டுபடி ஆகாத விலையில் கட்டுமான பொருட்கள்; மக்கள் பட்ஜெட்டில் கீறல்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Saattai Duraimurugan | யூ-ட்யூப் பதிவர் ’சாட்டை’ துரைமுருகன் கைது!

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!