மேலும் அறிய

Anand Srinivasan: பிறந்த குழந்தை முதல் சூரரைப்போற்று சூர்யா வரை... ஆனந்த் ஸ்ரீனிவாசன் மீம்ஸ் பகிரும் நெட்டிசன்கள்!

நாட்டின் பொருளாதார நிலை குறித்து அலசினாலும், ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு பொருளாதார அட்வைஸை அள்ள அள்ள குறையாமல் வழங்கி மிடில் கிளாஸ் மாதவன்களின் லைக்குகளை இணையத்தில் அள்ளினார்.

’கையில் 100 ரூபாய் வச்சிட்டு முதலீடு செய்யலாம்’, 2022ல மிடில் கிளாஸ் இதயெல்லாம் செய்யக் கூடாது’,  ’சேலரி கம்மியா இருந்தாலும் இவ்வளவு சேமி’ இவை எல்லாம் பொருளாதார நிபுணர் ஆனந்த் விஸ்வநாதன்  பணத்தை சேமிப்பதற்கு கொடுத்த பிரபல நேர்காணல் வீடியோக்களின் கன்டென்ட்.

பொருளாதார நிபுணர் என்றால் நாட்டின் பொருளாதாரம், மைக்ரோ, மேக்ரோ பொருளாதாரங்கள் ஆகியவற்றை அலசுபவர் என்ற ட்ரெண்டையே மாற்றி நடுத்தர குடும்பங்களுக்கு பொருளாதாரம் குறித்த அறிவுரையை அள்ளி வழங்கி ட்ரெண்ட் ஆனவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து அலசினாலும், ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு பொருளாதார அட்வைஸை அள்ள அள்ள குறையாமல் வழங்கி மிடில் கிளாஸ் மாதவன்களின் லைக்குகளை இணையத்தில் அள்ளினார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

இந்நிலையில், ”40 ஆயிரம் ரூபாய் இல்லனா வாழ்க்கையில் கல்யாணமே பண்ணாதீங்க” என ஆனந்த் ஸ்ரீனிவாசன் முன்னதாக அளித்த பேட்டியை அடுத்து, அவரது அட்வைஸ் சற்றே தூக்கலாக இருப்பதாக உணர்ந்த நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்கள் ஆயுதமான மீம்ஸை கையில் எடுத்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பிறந்த குழந்தை தொடங்கி, சினிமா கதாபாத்திரங்கள் வரை பாரபட்சம் இல்லாமல் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பொருளாதார டிப்ஸை அள்ளி வழங்கும் வகையில் மீம்கள் உருவாக்கி இணையத்தை களேபரப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்!

View this post on Instagram
 
A post shared by Pazhayasoru memes (@pazhayasoru_memes)

எப்படியோ, இந்த மீம்கள் ஆனந்த் ஸ்ரீனிவாசனை கலாய்ப்பதாகவே இருந்தாலும், மற்றொரு புறம் அவர் தரும் பொருளாதார அட்வைஸ்கள் சர்காச பாணியில் அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்பட்டு பேசுபொருள் ஆகியுள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!” திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Embed widget