மேலும் அறிய

Amazon Great Indian Festival : வீட்டுல இருந்து வேலை பாக்குறீங்களா!? இதுதான் டைம்.. அமேசான் டீல்ஸை செக் பண்ணுங்க..

Corner type  சோஃபாவின் விலை 76 ஆயிரம் ரூபாயிலிருந்து  45 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அமேசான் வருகிற அக்டோபர் மூன்றாம் தேதி அனைத்து வாடிக்கையாளர்களுக்குமான Amazon Great Indian Festival Sale என்னும்  ஆஃபர் திருவிழாவை தொடங்கவுள்ளது. இதில் எக்கச்சக்கமான பொருட்களை தள்ளுபடி விலையில் சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோஃபா, நாற்காலி கட்டில் உள்ளிட்ட furniture பொருட்களும் குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வருகிற அக்டோபர் 2-ஆம் தேதியே Amazon Great Indian Festival Sale  தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon Great Indian Festival ஆபர்களை இங்க செக் பண்ணுங்க

Amazon Great Indian Festival : வீட்டுல இருந்து வேலை பாக்குறீங்களா!? இதுதான் டைம்.. அமேசான் டீல்ஸை செக் பண்ணுங்க..

வீட்டுக்கு தேவையான furniture பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. அதே போல அலுவலகம் மற்றும் படிப்பிற்கு தேவையான மேஜை நாற்காலிகளிலும் 70% வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. சோஃபாவானது 6,999 ரூபாய் முதல் தொடங்கி  50 ஆயிரம் வரையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Durian Bid Leatherette Single Seater சோஃபாவனது 16,200 ரூபாயிலிருந்து குறைந்து 10,530 ரூபாயாகவுள்ளது. கட்டிலாகவும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய மூன்று இருக்கை சோஃபா Adorn ஆனது 16,500 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 10,799 ரூபாயாக உள்ளது. Corner type  சோஃபாவின் விலை 76 ஆயிரம் ரூபாயிலிருந்து  45 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.Amazon Great Indian Festival : வீட்டுல இருந்து வேலை பாக்குறீங்களா!? இதுதான் டைம்.. அமேசான் டீல்ஸை செக் பண்ணுங்க..

அதிக அளவில் மேஜை மற்றும் நாற்காலிகளில் தள்ளுபடியை காணமுடிகிறது. நீங்கள் யாரேனும் வீட்டில் இருந்து பணிபுரிகிறீர்கள் என்றால் அலுவலக தேவைகளுக்கு பயன்படுத்துவது போன்ற நாற்காலிகள் மிகுந்த தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோலிங் நாற்காலியானது தற்போது  3,799 ரூபாய் என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல மரத்தால் செய்யப்பட்ட மேஜை மற்றும் நாற்காலி செட்டானது 25,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் என்ற விலையில் கிடைக்கிறது.

33 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட Gaming Chair ஆனது 13,000 என்ற அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதே போல லேப்டாப் டேபிள், டீ டேபிள், மார்டன் ஆஃபிஸ் டேபிள், அலுவலக மேஜை, ஸ்டெடி டேபிள் பொருட்களை வைப்பதற்கான கப்போர்ட் போன்ற பல குவாலிட்டியான பொருட்கள் பிளாஸ்டிக், மரம், லெதர் என பல்வேறு வடிவங்களில் நிறங்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Amazon Great Indian Festival : வீட்டுல இருந்து வேலை பாக்குறீங்களா!? இதுதான் டைம்.. அமேசான் டீல்ஸை செக் பண்ணுங்க..

இது தவிர Discover Your Room Style என்ற வசதி மூலம் முன்னதாகவே டிசைன் செய்யப்பட்ட ஒரு அறையின் மாதிரிகளை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. அது பயனாளர்களுக்கு பிடித்திருந்தால்,அச்சு அசல் டிசைனில் உள்ள கட்டில் , சோஃபா, நாற்காலி, குஷன், பெட் கவர், தலையணை என அனைத்தையும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து, புகைப்படத்தில் உள்ளது போன்றே தங்கள் அறையை வடிவமைத்துக்கொள்ளலாம். 

Amazon Great Indian Festival : வீட்டுல இருந்து வேலை பாக்குறீங்களா!? இதுதான் டைம்.. அமேசான் டீல்ஸை செக் பண்ணுங்க..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்

இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு

Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”

ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Toyota Ebella EV: 3 ட்ரிம்கள், 2 பேட்டரி ஆப்ஷன்கள், டொயோட்டாவின் முதல் மின்சார கார் - எபெல்லா விலை, ரேஞ்ச்?

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?

ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு

சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்

Embed widget