மேலும் அறிய

Nayanthara Chai Waale Investment: ‛டீ’க்கடை அதிபரானார் நயன்தாரா; சுடச்சுட ‛நயன்’ டீ எங்கெங்கு கிடைக்கும்?

இந்தப் பட்டியலில் சுவாரசியமான முதலீட்டாளர்கள் இருவரும் இருக்கிறார்கள். அந்த இருவரும் வேறு யாருமல்ல, ஸ்டார் ஜோடி நடிகர் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான்

சென்னையின் பிரபல டீ நிறுவனமான சாய் வாலே தனது  முதலீட்டாளர்களை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ 5 கோடி முதலீட்டை அந்த நிறுவனம் பெறுகிறது.ஏஞ்சல் முதலீட்டாளர்கள் சிலரும், மும்பையைச் சேர்ந்த யுனி-எம் நெட்வொர்க்கும் இந்த நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் சுவாரசியமான முதலீட்டாளர்கள் இருவரும் இருக்கிறார்கள். அந்த இருவரும் வேறு யாருமல்ல, ஸ்டார் ஜோடி நடிகர் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான். 

சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா என பெருமுதலீட்டாளர்கள் உள்ள இந்தப் பட்டியலில்தான் நடிகர் நயன்தாரா தற்போது இணைந்துள்ளார்.கூடுதலாக பெங்களூருவைச் சேர்ந்த அன்லிஸ்டட கார்ட் எல்.எல்.பி என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் இதில் முதலீட்டாளராக இணைந்துள்ளது மற்றும் சென்னையை சேர்ந்த கன்சைய்ன்ஸ் மல்டி ஃபேமிலி ஆபிஸ் நிறுவனம் இதில் பெரும் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

இதுகுறித்துப் பகிர்ந்துள்ள சாய்வாலே நிறுவனர் விதுர் மகேஷ்வரி, ‘தற்போது கிடைத்துள்ள முதலீட்டில் 80 சதவிகிதம் எங்களுடைய கடைகளின் கிளைகள் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும்.அடுத்த ஆண்டுக்குள் 35 கடைகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள தொகை நிர்வாக அணி, சந்தைப்படுத்துதல் மற்றும் பேக் எண்ட் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்’ எனக் கூறியுள்ளார். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மால்களிலும் தங்களது கிளைகளைத் திறக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘ஊரடங்கு காலத்தில் எங்களுடைய டிஜிட்டல் வர்த்தகத்தை அதிகப்படுத்தினோம்.வலுவான முதலீட்டாளர்கள் கிடைத்திருக்கும் சூழலில் எதிர்வரும் காலங்களில் எங்களது வளர்ச்சி இலக்கு குறித்துத் தெளிவாக உள்ளோம்’ என அவர் கூறியுள்ளார்.

2018ல் தொடங்கப்பட்ட சாய்வாலே நிறுவனத்துக்குச் சென்னையில் இதுவரை 20 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget