மேலும் அறிய

Renault Affordable Cars: Triber முதல் Kwid வரை.. 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் மாஸ் காட்டும் ரெனால்ட் கார்கள் இதுதான்!

Renault Affordable Cars: ரெனால்ட் நிறுவனத்தின் ரூபாய் 10 லட்சம் பட்ஜெட்டிற்கு கீழே உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய் என பல கார் நிறுவனங்கள் இருந்தாலும் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களுக்கு என்று தனி மவுசு இந்தியாவில் உள்ளது. 

ரெனால்ட் நிறுவனத்தின் கார்களில் ரூபாய் 10 லட்சம் பட்ஜெட் விலைக்கு கீழே உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Renault Kwid:

ரெனால்ட் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் இந்த Renault Kwid ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.12 லட்சம் ஆகும். இந்த காரில் 15 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 7.28 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்ட கார். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் திறன் கொண்டது இந்த கார். இந்த கார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் திறன் கொண்டது. இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் ப்ரேக் வசதி கொண்டது. 

2. Renault Kiger:

ரெனால்ட் காரின் மற்றொரு படைப்பு Renault Kiger ஆகும். இந்த காரின் தொடக்க விலை 6.87 லட்சம் ஆகும். sub-compact SUV காரான இந்த காரின் டாப் வேரியண்ட் 12.81 லட்சம் ரூபாய் ஆகும். இந்த காரில் மொத்தம் 19 வேரியண்ட் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்ட திறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் திறன் கொண்டது. 99 பிஎச்பி திறன் கொண்டது. 6 ஏர்பேக்குகள் உள்ளது. 96 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதன் உட்கட்டமைப்பு மிகப்பெரும் வசதி கொண்டது.

3.Renault Triber:

ரெனால்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிகரமான தயாரிப்பு இந்த Renault Triber ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.88 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 10.18 லட்சம் ஆகும். 11 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 80 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களில் 13.64 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் ரூபாய் 17.86 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 7 சீட்டர் இருக்கை கொண்ட கார் இதுவாகும்.

4. Renault Kwid EV:

ரெனால்ட் நிறுவனத்தின் Renault Kwid காரின் மின்சார வாகன வெர்சன் Renault Kwid EV இந்த கார் ஆகும். ஹேட்ச்பேக் காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் 11 லட்சம் ரூபாய் ஆகும். 26.8 கிலோவாட் பேட்டரி கொண்ட திறன் கொண்ட கார் ஆகும்.  இந்த கார் அதிகபட்சமாக 305 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும்.  65 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இந்த கார் 6 ஏர்பேக், ஏபிஎஸ் ப்ரேக் வசதி கொண்டது. 

 

தலைப்பு செய்திகள்

பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget