மேலும் அறிய

Pongal 2024 Offers: அடிதூள், தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பொங்கல் சலுகை அறிவித்த யமாஹா நிறுவனம்..! பைக் வாங்கலாமா?

Pongal 2024 Offers:பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு என, யமாஹா நிறுவனம் பல்வேறு பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.

Pongal 2024 Offers: பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு என ஜனவரி 31ம் தேதி வரையில், யமாஹா நிறுவனம் பல்வேறு பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.

பொங்கல் சலுகையை அறிவித்த யமாஹா நிறுவனம்:

தை முதல் நாள் தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் பொங்கல் விழா வெகுவிமரிசையாக, பன்நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய விழா நாட்களில் பொங்கல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கும் விதமாக, தமிழ்நாட்டிற்கு என யமாஹா நிறுவனம் பல்வேறு பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் 31ம் தேதி வரையில் இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 150 cc FZ மாடல் ரேஞ்ச், FZ16 மற்றும் 125 cc Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்ஸ் ஆகிய மாடல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விவரங்கள்:

Yamaha 150 cc 150 cc FZ-S Fi V4, FZ-S Fi V3 மற்றும்  FZ Fi ஆகியவற்றில் ரூ.6,000 அல்லது 1,999 முன்பணத்தின் பலன்களை வழங்குகிறது. FZ-X ஆனது பூஜ்ஜிய முன்பணம் அல்லது 7,000 ரூபாய் வரையிலான பலன்களை கொண்டுள்ளது. இது தவிர, 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களான RayZR மற்றும் Fascino மாடல்களுக்கு 4,000 ரூபாய் வரை அல்லது பூஜ்ஜிய முன்பணத்தின் நன்மைகள் உள்ளன.  சமீபத்தில் வெளியான YZF-R3, MT-03, MT-15, 15 மற்றும் Aerox ஆகிய மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

இந்திய சந்தையில் யமாஹா வாகனங்கள்:

Yamaha  நிறுவனம் சார்பில் தற்போது இந்திய சந்தையில், YZF-R3 (321cc), MT-03 (321cc), YZF-R15 V4 (155cc), YZF-R15S V3 (155cc), MT-15 V2 (155cc); FZS-Fi பதிப்பு 4.0 (149 cc), FZS-Fi பதிப்பு 3.0 (149cc), FZ-Fi (149cc), FZ-X (149cc), mn Aerox 155 (155cc), Fascino 125 Fi Hybrid (125cc), Ray m ஸ்கூட்டர்கள் ZR 125 Fi ஹைப்ரிட் (125cc) மற்றும் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 FI ஹைப்ரிட் (125cc) ஆகிய மாடல்கள் உள்ளன.

இந்திய சந்தையில் அண்மையில் யமாஹா நிறுவனம் சார்பில் YZF-R3 மற்றும் MT-03 ஆகிய இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வந்தன. R3 மாடல் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய சந்தைக்கு வந்து இருந்தாலும், MT-03 மாடல் இந்திய சந்தைக்கு வருவது இதுவே முதன்முறையாகும். ஆனால், இவற்றின் விலை முறையே 4 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் 4 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாடல் வாகனங்களின் விற்பனைக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு,   CBU எனப்படும் முழுவதும் கட்டமைக்கப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்வதால் விலை அதிகமாக இருக்கிறது.  விற்பனையின் அடிப்படையில் உதிரி பாகங்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் திட்டம் உள்ளது” என யமாஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget