மேலும் அறிய

500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?

இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா-வின் இ ஸ்கூட்டர் மற்றும் இ பைக் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஓலா. இவர்களின் இ ஸ்கூட்டர்களுக்கும், இ பைக்குகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர்களின் தயாரிப்புகள் என்னென்ன? அதன் மைலேஜ்? விவரம் குறித்து கீழே காணலாம்.

1. OLA S1 X:

இந்த OLA S1 X இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 734 ஆகும். இதில் மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது. 2 கிலோவாட், 3 கிலோவாட், 4 கிலோவாட், 5.2 கிலோவாட் பொருத்தப்பட்ட பேட்டரி கொண்ட வேரியண்ட் உள்ளது. பேட்டரிக்கு ஏற்ப 108 கிலோமீட்டர், 176 கிலோமீட்டர், 242 கிலோமீட்டர், 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பேட்டரிக்கு ஏற்ப விலை மாறும்.

2. OLA S1 X:

இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 799. இதன் டாப் வேரியண்ட் 2 லட்சத்து 3 ஆயிரத்து 454 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3, 4 மற்றும் 5.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

3. OLA Roadster:

இது ஒரு இ பைக் ஆகும். இந்த OLA Roadster இ பைக்கில் 3.5 கிலோவாட், 4.5 கிலோவாட் மற்றும் 6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட பேட்டரி வேரியண்ட் உள்ளது. 151 கிலோமீட்டர், 190 கிலோமீட்டர் மற்றும் 248 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்து 414. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 49 ஆகும்.

4. OLA Roadster Pro:

இந்த OLA Roadster Pro இ பைக்கில் 2 வேரியண்ட்கள் உள்ளது. 8 கிலோவாட் மற்றும் 16 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் இதில் உள்ளது. 316 கிலோமீட்டர் மற்றும் 579 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது இந்த இ பைக். இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 8 ஆயிரத்து 901 மற்றும் ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 851 ஆகும்.

5. OLA Roadster X Plus:

 இந்த OLA Roadster X Plus இ பைக்கில் 2 வேரியண்ட் உள்ளது. ஒன்று ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 178 ஆகும். மற்றொன்று ரூபாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 405 ஆகும். இதில் 4.5 கிலோவாட் மற்றும் 9.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் பொருத்தப்பட்டுள்ளது.

6. OLA Roadster X:

இந்த OLA Roadster X இ பைக்கில் 3 வேரியண்ட் உள்ளது. 2.5 கிலோவாட், 3.5 கிலோவாட் மற்றும் 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. தொடக்க வேரியண்ட் 140 கிலோமீட்டர் மைலேஜ் மற்றும் டாப் வேரியண்ட் 252 கிலோமீட்டர் மைலேஜும் அளிக்கிறது.  இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 369. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரத்து 102 ஆகும்.

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
Embed widget