மேலும் அறிய

Upcoming Maruti EV Cars: பட்ஜெட் விலை.. மிரளவைக்கும் மைலேஜ்! சந்தைக்கு வரப்போகும் மாருதி சுசுகியின் 3 மின்சார கார்கள் - என்னென்ன?

மாருதி சுசுகி நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் 3 மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான மாற்றாக மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஒவ்வொரு நிறுவனமும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனம் 3 புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அது என்னென்ன கார்கள்? என்பதை கீழே காணலாம்.

1.Maruti YMC Electric MPV:

மாருதி சுசுகி நிறுவனம் இந்தாண்டு இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Maruti YMC Electric MPV.  தீபாவளி விருந்தாக இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 வரிசைகள் கொண்ட இருக்கைகள் காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. இதில் 7 இருக்கைகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.  கியா காரென்ஸ் கிளாவிஸ் இவி காருக்கும், BYD eMax 7 காருக்கும் போட்டியாக இந்த கார் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் 49 கிலோவாட் பேட்டரி மற்றும் 61 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இரண்டு மாடல்கள் பொருத்தப்பட்ட காராக அறிமுகமாக உள்ளது.

2.Maruti eWX Electric Hatchback:

ஹேட்ச் பேக் காரில் மின்சார காரை சந்தைப்படுத்துவதன் முயற்சியாக மாருதி சுசுகி அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Maruti eWX Electric Hatchback.  இந்த கார் அறிமுகமானால் Tata Tiago EV மற்றும் MG Comet EV ஆகிய கார்களுக்கு போட்டியாக சந்தையில் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு இரண்டாம் பாதியில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. ஒரே சார்ஜில் 250 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.  இந்த காரின் விலை ரூபாய் 10 லட்சத்திற்கும் கீழே இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது? என்பதை கீழே காணலாம். 35 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது.

3. Maruti Fronx Electric:

மாருதி நிறுவனத்தின் மிகவும் முக்கியமான படைப்பு  Maruti Fronx. இந்த காரின் மின்சார வேரியண்டாக  Maruti Fronx Electric கார் அறிமுகமாகும். இதன் உட்கட்டமைப்பு, கேபின் வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கார் வரும் 2028ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாக உள்ளது.

இந்த கார் ஒரே சார்ஜில் 350 கிலோமீட்டர் மற்றும் 400 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த கார் டாடா பஞ்ச் இவி காருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 12 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 30 கிலோவாட் மற்றும் 40 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
Embed widget