மேலும் அறிய

Upcoming Season: விழாக்காலத்தில் கார் வாங்க திட்டமா? இந்திய சந்தைக்கு வரவுள்ள புதிய கார்கள், டாப் 5 லிஸ்ட் இதோ..!

Upcoming Season: எதிர்வரும் விழாக்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள, புதிய மாடல் கார்கள் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Season: எதிர்வரும் விழாக்காலத்தில் கார் வாங்க விரும்புவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 5 புதிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

டாடா கர்வ்:

Tata Curvv இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் வாகனங்களின் வரிசையில் சமீபத்திய சேர்க்கையாக இருக்கும். இந்த கார் கூபே-எஸ்யூவி கிராஸ்ஓவர் பாடியை கொண்டுள்ளது. இது இந்திய சந்தையில் நெக்ஸான் மற்றும் ஹாரியர் இடையேயான இடைவெளியை குறைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் ஜூலை 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த காரின் விலை அறிவிக்கப்படும்.

மஹிந்திரா தார் 5 டோர்

மஹிந்திரா தார் 5 டோர் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான லைஃப்ஸ்டைல் ​​எஸ்யூவிகளில் ஒன்றின் பெரிய எடிஷனாக இருக்கும். இந்திய வாகன உற்பத்தியாளரின் புதிய வாகனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இதற்கு அர்மடா என்ற பெயர் சூட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனம் சுவாரஸ்யமான புதுவித வெளித்தோற்றத்துடன்,  போதுமான இடம், ஆஃப்-ரோடிங் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

சிட்ரோயன் பசால்ட்

இந்திய சந்தையில் Tata Curvv க்கு, சிட்ரோயன் நிறுவனத்தின் பசால்ட் பொருத்தமான போட்டியாக இருக்கும். இந்த கார் C3 Aircross-லிருந்து பவர்டிரெய்ன் கூறுகளை கடன் வாங்கும் ஆனால் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகபப்டுத்தப்படும் என தகவல் வெளியகியுள்ளது.

நிசான் எக்ஸ் டிரெயில்:

நிசான் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் எக்ஸ்-ட்ரெய்னை வெளியிட்டது. இந்த கார் CBU வழியே விற்பனை செய்யப்படும் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இருக்கும். இந்த பவர் யூனிட் 161 பிஎச்பி பவரையும், 300 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஜுலை 23ம் தேதி முன்பதிவு தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 1ம் தேதி சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை 40 முதல் 45 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 

BMW 5 சீரிஸ் LWB

பவேரியன் நிறுவனமானது ஜூலை 24, 2024 அன்று 5 சீரிஸ் லாங் வீல்பேஸின் (LWB) புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்துடன், இந்திய சந்தையில் வலது கை இயக்கத்தை கொண்ட,  நாட்டின் முதல் கார் மாடலாக இருக்கும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இருக்கும். இது 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய  அதிர்ச்சி தகவல்!
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!
Embed widget