மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

ICOTY Award: நடப்பாண்டில் இந்தியாவின் சிறந்த கார் எது? - 2023-க்கான விருதுகளை அறிவித்த ICOTY

ICOTY Award 2023: நடப்பாண்டின் சிறந்த காருக்கான விருதை (ICOTY) ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டெர் (EXTER) மாடல் வென்றுள்ளது.

ICOTY Award 2023: நடப்பாண்டின் சிறந்த பிரீமியம் காருக்கான விருதை (ICOTY) பிஎம்டபள்யூ நிறுவனத்தின் 7 சீரிஸ் மாடல் வென்றுள்ளது. 

சிறந்த காருக்கான விருது (ICOTY Award 2023):

கடந்த 2005ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் ICOTY (இந்திய ஆண்டின் சிறந்த கார்) விருதானது, மிகவும் மதிப்புமிக்க இந்திய கார் விருதுகளில் ஒன்றாகும்.  கருத்துகளையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கார் பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய நடுவர் மன்றக் குழுவானது, போட்டியாளர்களையும், வெற்றியாளர்களையும் தேர்வு செய்கிறது. ஓராண்டில் வெளியான சிறந்த கார்களில் இருந்து சிறந்ததை தீர்மானிக்க  விலை, எரிபொருள் திறன், வடிவமைப்பு, வசதி, பாதுகாப்பு, செயல்திறன், நடைமுறை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பணத்திற்கான மதிப்பு மற்றும் மிக முக்கியமாக, இந்திய ஓட்டுநர் நிலைமைகளுக்கு ஏற்றது போன்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கார்களுக்கான விருதுகளை ICOTY அமைப்பு அறிவித்துள்ளது.

2023 சிறந்த காருக்கான விருது:

 2023 ஆண்டின் சிறந்த காருக்கான போட்டியாளர்களில் ஒரு MPV, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த SUVகள் மற்றும் இரண்டு செடான்கள் இருந்தன. அதாவது, ஆரம்ப நிலை Alto K10 முதல் ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் டக்சன் வரை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் மின்சார வாகனங்கள் இல்லை என்றாலும், மாருதி மற்றும் டொயோட்டாவின் இரண்டு புதிய வலுவான ஹைப்ரிட் மாடல்கள் இந்த பிரிவில் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிறந்த காராக ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் மாடல் தேர்வாகியுள்ளது. இரண்டாவது இடத்தை மாருதி சுசுகியின் ஜிம்னியும், மூன்றாவது இடத்தை ஹோண்டா எலிவேட் மற்றும் டொயாட்டோ இனோவா ஹைகிராசும் பகிர்ந்துகொண்டுள்ளன.

சிறந்த பிரீமியம் காருக்கான விருது: 

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிரீமியம் கார் விருதை BMW 7 சீரிஸ் வென்றுள்ளது.  Mercedes-Benz GLC இரண்டாவது இடத்தையும், BMW X1 மூன்றாவது இடைத்தையும் கைப்பற்றியுள்ளது. ICOTY வழங்கும் 2024 பிரீமியம் கார் விருதுக்கு BMW 7 சீரிஸ் உடன், Lexus LX, Mercedes-Benz GLC, Volvo C40 Recharge, Hyundai Ioniq 5, Lexus RX, Land Rover Range Rover Sport மற்றும் BMW X1 ஆகிய மாடல்களும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பசுமை காருக்கான விருது:

2024 ஆண்டுக்கான சிறந்த பசுமை காருக்கான விருதுக்கு Citroen eC3, Mahindra XUV400, BMW i7, Volvo C40 Recharge, Hyundai Ioniq 5, Mercedes-Benz EQE (SUV), MG Comet EV மற்றும் BYD Atto 3 ஆகிய மாடல்கள் போட்டியிட்டன. அதில், ஹூண்டாய் ஐயோனிக் 5 கார்சிறந்த பசுமை காருக்கான விருதைப் பெற்றது. அதைதொடர்ந்து, BMW i7 மற்றும் MG Comet EV ஆகியவை முறையே அடுத்தடுத்த இரண்டு இடங்களை பிடித்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget