மேலும் அறிய

கம்பேக் கொடுத்த Goldstar 650 பைக்.. ராயல் என்ஃபீல்டு-க்கு டஃப் கொடுக்கும் BSA.. தாறுமாறு விலையில்!

ரெட்ரோ மோட்டார் சைக்கிளிங் அனுபவத்தை விரும்புவோருக்காக BSA Gold Star 650 பைக் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

பிரிட்டன் நாட்டின் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான BSA, கடந்த 2021ஆம் சர்வதேச சந்தையில் தன்னை புதுப்பித்து கொண்டு, அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, Goldstar 650 பைக்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் இப்போது இந்திய இரு சக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது அந்நிறுவனம்.

3 முதல் 3.35 லட்சம் ரூபாய் என்ற விலையில் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து டீலர்கள் இந்த பைக்கை வாங்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான, கிளாசிக் லெஜெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் BSA Gold Star 650 மோட்டார்சைக்கிள் விற்பனையில் உள்ளது. ​​ரெட்ரோ மோட்டார் சைக்கிளிங் அனுபவத்தை விரும்புவோருக்காக இப்போது அதை இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் BSA Gold Star 650 பைக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

அதிரடி விலையில்:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள BSA Gold Star 650 பைக்கின் ஆரம்ப விலை ரூ 2.99 லட்சம் ஆகும். இது, Insignia red மற்றும் highland green ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது. அதோடு, The midnight black மற்றும் dawn silver ஆகிய கலர்களில் கிடைக்கும் பைக்கின் விலை ரூ. 3,11,990 (தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து டீலர்கள் வாங்கும் விலை). Shadow Black கலரில் கிடைக்கும் BSA Gold Star 650 பைக்கின் விலை ரூ. 3,15,990 (தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து டீலர்கள் வாங்கும் விலை).

பழைய கால மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பு:

பழைய காலத்தில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களை போலவே BSA Gold Star 650 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான ஹெட்லாம்ப், பெரிய பியூவல் டேங்க், வட்ட வடிவிலான கண்ணாடிகள், நீளமான டயர்கள் என முற்றிலும் ரெட்ரோ தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது BSA Gold Star 650 பைக்.

நவீன அம்சங்கள்:

பழைய கால மோட்டார் சைக்கிள் போல் வடிவமைக்கப்பட்டாலும் ரெட்ரோ தீமை மேலும் மெருகூட்டும் வகையில் இதில் நவீன அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. Twin pod semi digital instrument உடன் USB charging port போன்றவையும்  BSA Gold Star 650 பைக்கில் இடம்பெற்றுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget