பவர் பேங்கையும் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

பவர் பேங்கை ஒவ்வொரு முறையும் 100 சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

Image Source: pexels

தேவைக்கேற்ப பவர் பேங்க் சார்ஜ் செய்தால் போதுமானது

Image Source: Pexels

பிற நாட்கள் இதை பயன்படுத்தாதபோது இதை முழுமையாக காலியாக வைக்க வேண்டாம்

Image Source: Pexels

சார்ஜ் செய்யும்போது பவர் பேங்கை சூடான இடத்தில் வைக்க வேண்டாம்

Image Source: Pexels

பவர் பேங்கை சார்ஜ் செய்ய சேதமடைந்த அல்லது பழுதடைந்த சார்ஜரை பயன்படுத்த வேண்டாம்

Image Source: Pexels

நல்ல தரமான சார்ஜர் கேபிளைப் பயன்படுத்தவும்

Image Source: pexels

பவர் பேங்கை வெயிலில் வைத்து மட்டும் சார்ஜ் செய்ய வேண்டாம்

Image Source: Pexels

பேட்டரி வீங்கத் தொடங்கினால் அதை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்

Image Source: Pexels