மேலும் அறிய

இறந்தவர்களின் ஆடையை ஏன் எரிக்க வேண்டும்? - ஏன் அணிய கூடாது! - சத்குரு விளக்கம்

இறந்தவர்கள் எதையெல்லாம் தொட்டாங்களோ அதையெல்லாம் எரிக்க வேண்டும்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு சடங்குகளையும் மரபுகளையும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இந்து மதத்தில்  இந்த சடங்கு சம்பிரதாயங்கள் அதிகம் எனலாம். வெவ்வேறு இந்து மத கடவுள்களை பின்பற்றுபவர்கள் தங்களது கடவுள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதிரியாக தங்களது சடங்குகளையும் கொண்டிருப்பார்கள். அதில் ஒன்றுதான் இறந்த பிறகு , அந்த நபர் பயன்படுத்திய ஆடைகளை அணியக்கூடாது என்பது. அது ஏன் என்பது குறித்து பிரபல இந்துமத ஆன்மீகவாதி சத்குரு விளக்கமளித்துள்ளார்.

இறந்தவர்களின் ஆடையை ஏன் எரிக்க வேண்டும்? - ஏன் அணிய கூடாது! - சத்குரு விளக்கம்

அவர் கூறியது பின்வருமாரு :

“நீங்க பிறந்ததற்கு , பிறந்த நாள்னு ஒன்னு இருந்தாலும் நீங்க பிறப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆகிடுச்சு.அதே போல நீங்க இறக்கும் பொழுதும் ஒரே நாள்ல இறக்க மாட்டீங்க. நீங்க கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இறப்பீங்க. ஒருவர் மருத்துவ ரீதியாக இறந்தவர் என அறிவித்தாலும், அவர் முழுமையாக இறந்திருக்க மாட்டார. ஐந்து பிராணாக்களும் படிப்படியாகத்தான் வெளியேறும். பிராணா என குறிப்பிடும் உயிர் சக்திக்கு 10 வெளிப்பாடுகள் இருக்கு . அவை புரிந்துக்கொள்ள சிரமமாக இருக்கும் அதனால் ஐந்து அடிப்படை வெளிப்பாடுகளை பார்க்கலாம்.சமாணா, பிராணா,உதாஹ்னா , அபாணா, வியானா.  மருத்துவர் ஒருவரை இறந்துவிட்டார் என அறிவித்த 20-24 நிமிடங்களில் சமாணா வாயு வெளியேறும். இந்த சமயத்தில் இறந்தவர் உடல் குளிர்ந்த நிலையில் இருக்கும். அடுத்ததாக 48- 64 நிமிடங்களில் பிராணா வெளியேறும். 6 - 12  மணிநேரத்துல  உதாஹ்னா வாயு வெளியேறும் . இந்த வாயு வெளியேறுவதற்கு முன்னதாக  தாந்திரீக முறையில நாம உடலுக்கு மீண்டும் உயிரை கொண்டுவர முடியும். இந்த வாயு வெளியேறிவிட்டால் , மிக குறைந்த வாய்ப்புகள்தான் இருக்கு. அது நடைமுறையில் சாத்தியமே இல்லை. அபாரணா வாயு வெளியேற 8 - 18  மணி நேரம் ஆகும். இது பிராண வாயுவை பாதுகாக்கும் இயல்புடையது  . வியானா 11 முதல் 14 நாட்கள் வரை வெளியேறிக்கொண்டே இருக்கும். ஒருவர் இறக்கும் நாள்னு ஒன்னு இருக்கும் என்றாலும் அது ஒரே நாள்ல நடப்பது கிடையாது. அது மெல்ல மெல்ல நிகழும். இறந்த பிறகு உங்கள் ஆடையிலிருந்து மரபனுவை எடுத்து, உங்களை போன்ற ஒருவரை உருவாக்க முடியும். அதனால்தான் யோகிகள் எல்லோரும் அவங்க வாழ்ந்த குடிலை கூட எரிச்சுடுவாங்க. அவங்க மரபணுவின் ஒரு துகள் கூட இருக்க கூடாது. இறந்தவர்கள் எதையெல்லாம் தொட்டாங்களோ அதையெல்லாம் எரிக்க வேண்டும். அதனாலத்தான் சன்னியாசி குறைந்த பொருட்களை பயன்படுத்துவாங்க. இறந்த பிறகு ஒருவருக்கு பகுத்தறிவு இருக்காது. அதனால நாமதான் அவரது பொருட்களை எரிக்கனும் . இல்லையென்றால் அவரால இந்த பூமியை விட்டு போக முடியாது.” என தெரிவித்துள்ளார் சத்குரு . 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget