மேலும் அறிய

Today Rasipalan : மகரத்துக்கு மகிழ்ச்சியும், கும்பத்துக்கு அமைதியும்.. உங்களின் ராசிக்கு இன்றைய பலன் இதுதான்..

இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்? யாருக்கெல்லாம் பணவரவு, மனவரவு? உண்டு என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் 8 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

ராகு :

மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை 12.30 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் – வடக்கு : சூரிய உதயம் காலை 6.35 மணி

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு நலமான நாளாக அமையும். மகன் மற்றும் மகள்களுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். நீண்ட நாள் நீடித்து வந்த சிக்கலுக்கு தீர்வு உண்டாகும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சுற்றத்தார் மூலமாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சொத்துக்கள், மனைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மிதுனம் :

மிதுன ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு முக்கியஸ்தர்களின் நட்பு கிட்டும். உங்கள் மனதில் இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிகவும் பிடித்தமான ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

கடகம் :

கடக ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இந்த நாள் வெற்றிகரமான நாளாக அமையும். இன்றைய நாளில் நீங்கள் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி உங்கள் வசப்படும். சண்டையிட்டு சென்றவர்கள் இன்று உங்களைத் தேடி வருவார்கள்.

சிம்மம் :

சிம்ம ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் மறக்க முடியாத நாளாக அமையும். மிகப்பெரிய லட்சியத்தை கொண்டவர்களுக்கு இந்த நாளில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெறும்.

கன்னி :

கன்னி ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு உன்னதமான நாள் ஆகும். கல்வி, வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழிலை கற்பவர்கள் முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். புதிய உத்வேகம் உங்களிடம் இன்று உதயமாகும்.

துலாம் :

துலாம் ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். உங்களின் பாசத்திற்குரியவரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள். காதலர்கள் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து போதியளவிலான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன்தொகை இன்று வசூலாகும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் :

மகர ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாளாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இன்று கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம் :

கும்ப ராசிக்கார நேயர்களே உங்கள் மனம் அமைதியை தேடிச்செல்லும். இந்த நாள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செயல்களில் தலையிடக்கூடாது. ஆலய வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.


மீனம் :

மீன ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ்ச்சியான நாளாக அமையும். உங்களது நீண்ட நாள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் இன்று அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (05.10.2026): கன்னிக்கு லாபம்.. சிம்மத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நேரம் நல்லா இருக்கா?
Rasi Palan Today (05.10.2026): கன்னிக்கு லாபம்.. சிம்மத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நேரம் நல்லா இருக்கா?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget