மேலும் அறிய

உலகப் புகழ்பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த நீலாதேவி  திருக்கல்யாணம்  

3000 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சுயம்பு குச்சனூர் சனீஸ்வர பகவான் - நீலாதேவி  திருக்கல்யாணம்  நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சனி வழிபாடு மற்றும் தோஷ நிவர்த்தி ஸ்தலமாக இந்த சனீஸ்வர பகவான் கோயில் விளங்குகிறது. அவ்வாறு 3000 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சுயம்பு குச்சனூர் சனீஸ்வர பகவான் - நீலாதேவி  திருக்கல்யாணம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

CWG 2022 Para Table Tennis: காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்த பவினா!

உலகப் புகழ்பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த நீலாதேவி  திருக்கல்யாணம்  

சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு இடங்களில் திருத்தலங்கள் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் குச்சனூரில் அமைந்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருத்தலம் சுயம்புவாக உருவாகி சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக கருதப்பட்டு அன்று முதல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வணங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க: Victim Who is Next: அமலாபாலின் வாக்குமூலம்... பிரசன்னாவின் மிரட்டல்... எப்படி இருக்கிறது வெங்கட்பிரபு அழைப்பு!

உலகப் புகழ்பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த நீலாதேவி  திருக்கல்யாணம்  

ஆடி மாதத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு திருக்கல்யாணம் விழாவை நடத்தினார்கள்.  சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து அந்த கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

மேலும் படிக்க: TTSE Exam: பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500: தமிழ் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

உலகப் புகழ்பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த நீலாதேவி  திருக்கல்யாணம்  

மேலும் படிக்க: Kareena Kapoor : 29 வயதில் தாய்மை.. ஆலியா துணிச்சலானவங்க.. வீண் பேச்சு தேவையில்ல.. விளாசிய கரீனா கபூர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் அன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும். திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் என்று பிரசாத பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget