மேலும் அறிய

இன்று சனிப்பெயர்ச்சி.. பலன் என்ன? இன்று சனிபகவானை எப்படி வழிபட்டால் பலன் கிடைக்கும்... ஐதீகம் என்ன?

சனி பெயர்ச்சி பலன்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

இன்று சனிப்பெயர்ச்சி நடக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சியையொட்டி எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வழிப்படலாம் என்று பார்க்கலாம். 

இன்று மாலை சரியாக 4.05 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  சனி பெயர்ச்சி அடைந்தார்.  இந்த நேரத்தில் சனி பகவானை வழிபடலாம். கருப்பு துணியில் எள் கட்டி நல்லெண்ணைய் ஊற்றி 2 தீபமும், 19 அகல் தீபமும் ஏற்றி மொத்தம் 21 தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.

எள் சாதம், எள் உருண்டை, நெய்வேத்தியமாக செய்து  சனி பகவானை வழிபடலாம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் பரிகார பலன்கள் கிடைக்கும். மேஷம், மிதுனம், துலாம், தனுசு, மகர ராசிகளுக்கு இந்த சனி பெயர்ச்சி நல்ல பலன்களை தருகிறது. ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் ராசிகளுக்கு சுமாரான பலன்களையே தரும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது. 

மேஷ ராசியில் 11-ம் இடத்தில் லாபஸ்தானத்தில் சனி இருக்கிறார். இதனால் அவர்களுக்கு தொட்டதெல்லாம் லாபகரமாக இருக்கும்.

ரிஷப ராசியில் 10-ம் இடத்தில் ஜீவனாஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிகாரர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

மிதுன ராசியில் 9-ம் இடத்தில் பாக்கியஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை உயருவருடன், நல்லவை நடக்கும்

கடக ராசியில் அஷ்டம சனியான 8-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இவர்களுக்கு புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் சற்று தாமதமாக கிடைக்கும்.

சிம்ம ராசியில் கண்டக சனியான 7-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இவர்களுக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

கன்னி ராசியில் 6-ம் இடத்தில் ரோக ருன சப்தகுரு ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்கள் கடன்களை வட்டியுடன் செலுத்தும் சூழல் ஏற்படலாம். 

துலாம் ராசியில் 5-ம் இடமான பூர்வீக புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு திருமண ஏற்பாடு தீவிரமாக நடைபெற வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனை தீரும்.

விருச்சிக ராசியில் அர்த்தாஷ்டம சனி 4-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு தோல் தொடர்பான வியாதிகள் ஏற்படும்.

தனுசு ராசியில் 3ஆம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் புதிய சொத்தை குறைந்த விலைக்கு வாங்கும் நிலை ஏற்படலாம்.

மகர ராசிக்கு 2ஆம் இடமான பாதக சனி. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். காதல் திருமணம் கைக்கூட வாய்ப்புண்டு.

கும்ப ராசிக்கு 1-ம் இடமான ஜென்ம சனி. பணத்திற்கு கஷ்டம் உண்டாகலாம். பொருளாதார பின்னடைவு ஏற்படலாம்.

மீன ராசிக்கு 12ஆம் இடமான விரய சனி. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget