Today Rasipalan September 07: துலாமுக்கு உழைப்பு...கும்பத்துக்கு நலம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..!
RasiPalan Today September 07: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 07.09.2023 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் பகல் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் புதுமையான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பாகப் பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
மிதுனம்
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். தூர தேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு உண்டாகும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
கடகம்
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். தூர தேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு உண்டாகும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
சிம்மம்
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். தூர தேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு உண்டாகும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
கன்னி
ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்தவாறு மாற்றி அமைப்பீர்கள். செய்யும் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
துலாம்
சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
கும்பம்
கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
மீனம்
புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள்.