மேலும் அறிய

Rasipalan October 05: மீனத்துக்கு பக்தி... மகரத்துக்கு திருப்தி...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..

Rasipalan October 05: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.10.2022

நல்ல நேரம் :

காலை 9.15 மணி  முதல் 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் –வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் துறை சார்ந்த புதிய அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான தனவரவில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

உத்தியோகம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். சந்தேக உணர்வுகளை குறைத்து கொள்ளவும். சூழ்நிலைகளை அறிந்து முடிவினை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, 

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் புதுவிதமான சூழல் அமையும். நட்பு அதிகரிக்கும் நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

மனதில் உத்வேகமான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கம் நிறைந்த நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் லாபம் அடைவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். திருப்திகரமான நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். கடன் நிமிர்த்தமான செயல்பாடுகளில் அலைச்சலும், அனுபவமும் மேம்படும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget