மேலும் அறிய

Rasi Palan Today, July 5: கன்னிக்கு வெற்றி…கும்பத்திற்கு பாராட்டு.. இன்றைய ராசி பலன்கள்.. !

Rasi Palan Today, July 5: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.07.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00  மணி முதல் மாலை 10.30 மணி வரை

சூலம் –வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். மேலும் உங்கள் அனுபவம் விரிவடையும்.உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. பொறுமையாக இருக்க வேண்டும். விமர்சனங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாகப் போராட வேண்டும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது.குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிக்க இயலாது.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். உங்கள் இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி காணப்படும். விரைந்து முடிவெடுக்கும் வகையில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும்.பணிகளை அனுபவித்து செய்து மகிழ்வீர்கள். சக பணியாளர்களுடன் உறவு நல்ல முறையில் இருக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் அன்றாட செயல்களை கவனமாக செய்ய வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் மனதில் சஞ்சலமான எண்ணங்கள் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மனக் கட்டுப்பாட்டை அடையலாம்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டிய நாள். இன்று நேர்மறையான பலன்கள் கிடைக்க உங்கள் உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். பணியிடத்தில் காணப்படும் சவால்கள் காரணமாக ஓய்விற்கு நேரம் கிடைக்காது. திட்டமிட்டு பணிகளை முறையாக ஆற்ற வேண்டும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும். இன்று பணியிடத்தில் வெற்றி காண்பதற்கு கடினமான முயற்சி வேண்டும். திறமையாக பணியாற்ற திட்டமிட வேண்டும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, உங்கள் லட்சியங்களை அடைந்து மகிழ்ச்சி காணும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். நீங்கள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.உங்கள் கையிருப்பு பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதிக பணம் சம்பாதிக்கவும் சேமிக்கவும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.பொருளாதார பாதுகாப்பு காணப்படும். இன்று கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். திருப்தியான நிலை இருக்கும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். சாதகமற்ற பலன்களை தவிர்க்க பிறருடன் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். இசை கேட்பது, பொழுதுபோக்கு நிகழ்சிகளில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதல் தரும்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் செயல்களில் தாமதம் காணப்படும். சவாலான சூழ்நிலைகளை சந்திக்க முறையாக திட்டமிட வேண்டும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று  உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க இந்நாளை பயன்படுத்துங்கள்.அது உங்களுக்கு நல்ல பலன் தரும். நம்பிக்கை எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து ஆதரவும், மேலதிகாரிகளின் நன்மதிப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நற்பலன்கள் கிடைப்பது உறுதி. உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களின் ஆன்மீக ஈடுபாடு நற்பலன்களை அளிக்கும்.உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்களின் சிறந்த செயல்திறன் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி கிடைக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget