மேலும் அறிய

Rasipalan December 04: துலாமுக்கு அன்பு...கடகத்துக்கு நட்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today December 04: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 04.12.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். மேன்மை நிறைந்த நாள். 

ரிஷபம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பெருமை நிறைந்த நாள்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

கடகம்

மனதில் குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொள்வதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

சிம்மம்

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்க்கவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கோப உணர்வுகளை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. வியாபார பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களிடம் பொறுமை வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்பு மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனமான செயல்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் நிறைவு பெறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பக்தி நிறைந்த நாள்.

தனுசு

மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். வியாபாரப் பணிகளில் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இலக்கியம், கதை, கவிதை துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

மகரம்

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். வேளாண்மை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். தெளிவு நிறைந்த நாள்.

கும்பம்

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் மற்றும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

மீனம்

உத்தியோக பணிகளில் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் மேன்மை அடைவீர்கள். தனவரவுகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் வெளி நபர்களால் சிறு குழப்பம் ஏற்படலாம். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget