மேலும் அறிய

RasiPalan Today October 02: கடகம் சுகம்...சிம்மம் பாராட்டு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Rasipalan October 02: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 01.10.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி  முதல் காலை 7.15 மணி வரை

மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் காலை 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவை பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். விருப்பம் நிறைவேறும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுவிதமான வியூகங்களும், எண்ணங்களும் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிலருக்கு திருத்தலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, 

நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகள் விலகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் லாபத்தை அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். காலதாமதம் குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
Embed widget