மேலும் அறிய

Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

Rasi Palan Today Tamil (29-07-2026): ஜூலை 29ம் தேதியான இன்று ஆடி மாத பௌர்ணமி நாளாகும்.இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

ஜூலை 29ம் தேதியான இன்று ஆடி மாதம் 13ம் நாளாகும். பௌர்ணமி தினமான இன்று மாலை 5.58 மணி வரை உத்திராடம் நட்சத்திரமும், அதன்பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இந்த நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

ஜூலை 29ம் தேதி ராசிபலன்கள்

மேஷம்

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணி சுமையினால் கோபங்கள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் சிந்தித்து செயல்படவும்.

கடகம்

பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும்.

சிம்மம்

பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

கன்னி

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் பிறக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

துலாம்

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும்.

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்களில் இருந்த தடுமாற்றம் மறையும். அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும்.

தனுசு

விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பொருளாதார தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும்.

மகரம்

எதிர்பாராத சிலரின் உதவிகள் மூலம் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்.

கும்பம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

மீனம்

நினைத்த காரியம் நடைபெறும். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget