மேலும் அறிய

Rasi Palan Today Sept 04: மிதுனத்துக்கு உயர்வு; சிம்மத்துக்கு நிறைவு - இன்றைய ராசிபலன்!

Rasi Palan Today, September 04: செப்டம்பர் மாதம் 4 ஆம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 04, 2024: 

அன்பார்ந்த வாசகர்களே இன்று சிம்ம சந்திரன்  செல்வதால் உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கபோகிறது என்பதை பார்க்கலாம்... 

மேஷ ராசி:

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள் தன்னம்பிக்கை கூடும். .  இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உங்களிடத்தில் தங்கி இருக்கும் .  அந்த மகிழ்ச்சியானது மற்றவர்களுக்கும் பரவும்.   நீங்கள் நினைத்த காரியம் நடைபெற கணபதியை வணங்குங்கள்.   குறுகிய தூர பிரயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்றமான நாள்.   நண்பர்களோடு நேரத்தை செலவிடுவதற்கு நல்ல நாள்.   கூடுமானவரைக்கும் தனிமை விரும்பும் நீங்கள் சற்று மன நிம்மதிக்கு வெளியிடங்களுக்கு சென்று வரலாம்.   உங்களை நம்பி புதிய பொறுப்புகள் உயர் அதிகாரிகள் ஒப்படைக்கலாம்.   எதிர்காலம் குறித்தான திட்டத்தை தீட்ட சிறந்த தினம்.   வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.

 மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற வகையில் எட்டு இருக்கும் குரு பகவான்  மகிழ்ச்சியாக இருக்கும் நாளை கூட சற்று சிந்தனையுள்ள நாளாக மாற்ற  வாய்ப்பு உண்டு.  மகிழ்ச்சியான நபர் நீங்கள் என்பதால் எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளுங்கள்  உங்கள் ராசிக்கு  பொறுப்புகள் தேடி வரும் நாள்.
  
கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  பக்தியில் மனம் செல்லும் நாள்.   கேட்டவை  கிடைக்க வேண்டும் என்பதற்காக இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்.   எதிர்காலம் குறித்தான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் .   யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்லது.   நீங்கள் செய்யும் வேலையால் பாராட்டை பெறுவீர்கள்.   உத்தியோகத்தில் தனித்து தெரிய வாய்ப்பு உண்டு

சிம்ம ராசி

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ராசிக்குள் சந்திரன் செல்வதால்.  சற்று நிதானமாக இருப்பது நல்லது .   உணர்ச்சிவசப்பட்டு யாரையும் புண்படுத்தும்படி பேச வேண்டாம்.   மற்றபடி மகிழ்ச்சிகரமான நாளாகத்தான் அமையும்.   உயர் அதிகாரிகளின் சில அழுத்தங்கள் இருக்கலாம் ஆனால் பெரிதாக உங்களை பாதிக்காது. 

 கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் நாள்அதிரடியான   வாழ்க்கைக்கு தேவையான புது திட்டங்களை தீட்டுவீர்கள்.   நண்பர்களிடத்தில் உங்கள்கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள ஏற்ற நாள்.   மன அமைதியை வேண்டி கோவில்களுக்கு செல்லலாம். . நாலாம் அதிபதி பதினோராம் வீட்டில் பயணிப்பது வீடு வாகனம் நிலம் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. 

துலாம் ராசி

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட  மேலான வேலை ஏதாவது இருக்குமா என்று அலசும் நாள்.   தொழில் ரீதியான போட்டிகள் அதிகரிக்கலாம்.   உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும்.   சக ஊழியர்களோடு வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள்.   மகிழ்ச்சி பொங்கும் நாள்.

விருச்சக ராசி

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  குதூகலமான நாள்.   திருமண வாய்ப்புகள் வீட்டின் வாயில் வந்து நிற்கும். முகப்பொலிவு உண்டாகும் .  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  யாரைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல்  பொறுமையே பெருமை என்று இருக்கும்  நாள்.  விரைவில் நல்ல செய்தி காதுகளுக்கு வரும்.

 தனுசு ராசி

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு போராடுவது என்று ஆகிவிட்டது எப்படி போராடினால் என்ன  என்று ஓடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த நாள் சிறந்த நாள்.   பழைய நினைவுகளை சற்று அசை போட்டு புதியதாக எப்படி அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்தலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.   வாழ்க்கைத் துணை இடம் மனம் விட்டு பேசுவீர்கள்.   சற்று தூரம் சிறு தூரம் பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்புண்டு. 

 மகர ராசி

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்  சற்று கவனமாக இருப்பது நல்லது.  குடும்பத்தில் சாதாரணமாக பேசுகின்ற வார்த்தை கூட பெரிய அளவில் உங்களுக்கு கோபத்தை உண்டாக்கலாம் . அமைதியை நிம்மதி என்று இருங்கள்.   நாளை விடியும் நம்பிக்கை பிறக்கும்.

கும்ப ராசி

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  வெற்றியான நாள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.   பண வரவு தாராளமாக இருக்கும்.     குடும்பத்தோடு நீண்ட துற பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.   நண்பர்களின் ஆதரவு பெருகும்.   வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  மீன ராசி

 அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  இன்றைக்கு சுப விரயங்கள் ஏற்படும் நாள்.   வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   உற்றார் உறவினர்களோடு  மகிழ்ச்சிகரமான சம்பவங்களை   பகிர்வீர்கள்.   உணர்வுபூர்வமான நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
Gold Rate Increase; இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? 59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Embed widget