மேலும் அறிய

Rasi Palan Today, Sept 26: கடகத்துக்கு பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்; மிதுனத்துக்கு லாபம்: உங்கள் ராசிக்கான பலன்

Rasi Palan Today, September 26: செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 26, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். பிற மொழி பேசும் மக்களிடம் கவனத்துடன் இருக்கவும். லாபம் நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப்போக்கில் தெளிவு பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.
 
 கன்னி ராசி
 
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். அரசு செயல்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தடங்கல் மறையும் நாள்.
 
 துலாம் ராசி
 
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
 
தனுசு ராசி
 
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன், பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். சகோதர உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் ஓரளவு குறையும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் வழி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget