மேலும் அறிய

Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan: ஜூன் மாதம் 4ம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 04.06.2024 

கிழமை: செவ்வாய்

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை

குளிகை:

பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். குழப்பம் மறையும் நாள். 

ரிஷபம்

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். பூர்வீக விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்பு குறையும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

சிம்மம்

வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

கன்னி

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளியிடங்களில் பொறுமையுடன் செயல்படவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள். 

துலாம்

துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

தனுசு

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்

பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். உறவுகளின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தடை மறையும் நாள். 

கும்பம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்  உண்டாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget