மேலும் அறிய

Today Rasipalan January 25: கன்னிக்கு பாராட்டு; மகரத்துக்கு ஆர்வம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜனவரி 25ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 25.01.2024 - வியாழன்கிழமை

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00  மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் காலதாமதம் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்பு நீங்கும். சாந்தம் நிறைந்த நாள்.

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்பு ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

மிதுனம்

உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனை குறையும். நலம் நிறைந்த நாள்.

கடகம்

அரசு வழியில் இருந்துவந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனை அதிகரிக்கும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் மன அமைதி ஏற்படும். வெளியூர் பயணங்களினால் உடலில் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

சகோதரர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.  நட்பு வட்டம் விரிவடடையும். பொன், பொருள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பங்குதாரர்களால் ஏற்பட்ட இன்னல் அகலும். பாராட்டு நிறைந்த நாள்.

துலாம்

தாயின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனைகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரியுடன் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். பிறரை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதியை கையாளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சோர்வு விலகும். வருவாய் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.

கும்பம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் கைகூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். சிரமம் விலகும் நாள்.

மீனம்

புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும்.  கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget