மேலும் அறிய

Today Rasipalan January 16: கடகத்துக்கு மகிழ்ச்சி! விருச்சிகத்துக்கு உற்சாகம்! இன்றைய நாளுக்கான ராசிபலன்!

Today Rasipalan: ஜனவரி 16ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 16.01.2024 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

மிதுனம்

உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும்.  புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

மனதிற்கு பிடித்தவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

கன்னி

மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் கைகூடும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். ஓய்வு நிறைந்த நாள். 

துலாம்

சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும். ஆக்கப்பூர்வமான நாள்.

விருச்சிகம்:

தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

தனுசு

தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான முடிவு ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணம் மேம்படும். நறுமண பொருட்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

மகரம்

இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உங்கள் மீதான விமர்சனங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

கும்பம்

மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள்.  பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வித்தியாசமான பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக எதிர்ப்புகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget