மேலும் அறிய

Today Rasipalan January 14: கடகத்துக்கு எதிர்ப்பு; சிம்மத்துக்கு சலனம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: ஜனவரி 14ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.01.2024 - ஞாயிற்று கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும். கடல் சார்ந்த பயணங்கள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். நிதானம் வேண்டிய நாள்.

ரிஷபம்

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும்.  உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் உண்டாகும்.  மனதில் உலகியல் நடவடிக்கைகள் பற்றிய எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

மிதுனம்

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்வில் சில மாற்றமான சூழல் ஏற்படும். துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

கடகம்

உழைப்பிற்குண்டான பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு வேண்டும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சிலரின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.

கன்னி

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புத்திசாலிதனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.

துலாம்

வியாபாரம் நிமிர்த்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சோதனை நிறைந்த நாள்.  

விருச்சிகம்:

பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு உண்டாகும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

தனுசு

சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

மகரம்

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

கும்பம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளிவட்டாரங்களில் அமைதியை கையாளுவது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் மேம்படும் நாள்.

மீனம்

விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget