மேலும் அறிய

Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?

Rasi Palan Today, December 08: இன்று கார்த்திகை மாதம் 23ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 08, 2024: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
உறவினர்கள் வழியில் சுகமான செய்திகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். புதுவிதமான ஆசைகளும் இலக்குகளும் பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமித்தமான புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு தெளிவும் புத்துணர்ச்சியும் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.
 
மிதுன ராசி
 
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களிடம் விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
 
 சிம்ம ராசி
 
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோக பணிகளில் நெருக்கடிகள் குறையும். சுபகாரியங்கள் ஈடேறும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
 
 துலாம் ராசி
 
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நற்சொல் நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளால் ஆதாயம் உண்டாகும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்.
 
தனுசு ராசி
 
திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வழியில் வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும்.  கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் தோன்றி மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து விவேகத்துடன் செயல்படவும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget