பும்ரா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
abp live

பும்ரா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான ஜாஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று (06.12.2025) 31-வது பிறந்தநாள்.
abp live

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான ஜாஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று (06.12.2025) 31-வது பிறந்தநாள்.

ஒருநாள், 20-20, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று ரக போட்டிகளிலும் சிறந்த பந்து வீச்சாளர்.
abp live

ஒருநாள், 20-20, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று ரக போட்டிகளிலும் சிறந்த பந்து வீச்சாளர்.

A+ வீரரான இவருக்கு ரூ.7 கோடி, Retainer Fee.
abp live

A+ வீரரான இவருக்கு ரூ.7 கோடி, Retainer Fee.

abp live

டெஸ்ட் - ரூ.15 லட்சம், ODI போட்டிகளுக்கு ரூ.7 லட்சம். T20 போட்டிகளுகு ரூ.3 லட்சம் என ஊதியம் பெறுகிறார்.

abp live

ஒரு விளம்பரத்திற்கு ரூ.1.5 - 2 கோடி ஊதியமாக வாங்குகிறார்.

abp live

Dream11, Asics, OnePlus Wearables, Zaggle, Boat,

Seagram's Royal Stag, Cultsport, Astrolo, Unix, and BharatPe ஆகிய நிறுவனங்களில் விளம்பரங்களில் ஒப்பந்தம்

abp live

மும்பையில் ரூ.2 கோடி மதிப்பில் வீடு, அகமதாபாத் நகரில் ரூ. 3கோடி மதிப்பில் ஒரு வீடு வைத்திருக்கிறார்.

abp live

Mercedes Maybach S560, Nissan GT-R, Range Rover Velar, Toyota Innova Crysta, and Hyundai Verna ஆகிய கார்கள் வைத்திருக்கிறார்.

abp live

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பும்ரா