மேலும் அறிய

Rasi Palan Today, August 5: கும்பத்திற்கு குடும்பத்தில் மகிழ்ச்சி; மீனத்திற்கு திருமண பேச்சு: உங்க ராசிக்கு என்ன பலன்? இதோ!

Rasi Palan Today, August 5: ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

 இன்றைய தினத்தில் சந்திரன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிரயாணம் செய்வதால் உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் .

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 5, 2024

 மேஷ ராசி :

 

 எதிரிகளை துவம்சம் செய்து அவர்களை இல்லாமல் செய்யப் போகிறீர்கள் .  வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் நாள் .  சுபச் செலவுகள் ஏற்படலாம் .

 

 

 ரிஷப ராசி :

 

 வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய நாள் .  ஆழமான கருத்துக்களை எதிர் வைக்கும் போது நீங்கள் வாக்குவாதத்தில் சிக்கலாம் .  போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய நபராக இன்று விளங்குவீர்கள் .

 

 மிதுன ராசி :

 

 வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்வீர்கள் .  உங்களைப் பற்றி தரக்குறைவாக பேசியவர்களுக்கு முன்பாக தலை நிமிர்ந்து இருக்கக்கூடிய நாள் .  பக்தியில் மனம் செல்லும் .  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் .

 

 கடக ராசி :

 

 ராசியிலேயே சந்திரன் செல்வதால்  சற்று நிதானமாக நடந்து கொள்வது நல்லது .  குறிப்பாக மனதில் பட்டதை வெளிப்படையாக பேச முயற்சி செய்வீர்கள் .  இருப்பினும் சில சமயங்களில் நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது .  மதியம் வரை அழுத்தமாகவும் மதியத்திற்கு பிறகு சிறப்பாகவும் இருக்கும் .

 

 

 சிம்ம ராசி :

 

 சிம்ம ராசியை பொறுத்தவரை லாபகரமான நாள் .  உங்களுக்கு  நடக்கக்கூடிய நல்லவைகளையும், கெட்டவைகளையும் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நாள் .  வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதம் வேண்டாம் .  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளலாம் .

 

 

 கன்னி ராசி :

 

புகழ் உண்டாகப் போகும் நாள்.  நீங்கள் செய்யும் காரியங்களை குறித்து அடுத்தவர்கள் பெருமையாக பேசுவார்கள் .  முகத்திற்கு முன்னால் புகழக்கூடும் .  அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் முன் வருவீர்கள் .  பக்தியால் அதை உண்டு .

 

 

 துலாம் ராசி :

 

 எடுத்த காரியத்தை ஜெயமாக முடிப்பீர்கள் .  அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு .  நீண்ட நாட்களாக சந்திக்க நினைக்கும் நபரை சந்திப்பீர்கள் .  உங்களுடைய வேலையை குறித்து மேலதிகாரிகள் பெருமையாக பேசுவார்கள் .

 

 

 விருச்சிக ராசி :

 

 உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும் .  பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் .

 பிள்ளைகளுடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம் .  குலதெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது .

 

 தனுசு ராசி :

 

 சந்திராஷ்டமம் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சற்று கவனமாக இருக்கவும் .

 நீங்கள் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள் .  வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளில் கவனம் தேவை .  மதியம் வரை  சுமாரான பழங்களும் மதியத்திற்கு மேல் நிறைவான பலன்களும் நடைபெறும் .

 

 

 மகர ராசி :

 

 ஆனந்தமாய் இருக்கக்கூடிய காலகட்டம் .  விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்து பேசுவார்கள் .  யார் உங்களை எதிர்த்தாலும் அவர்களை தைரியமா எதிர்க்கக்கூடிய தன்னம்பிக்கை பிறக்கும் .  சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு கூடும் .

 

 

 கும்ப ராசி :

 

 பிள்ளைகள் வழியில் ஆதாயம் உண்டு .  வேலையில் அல்லது தொழிலில் திடீர் தன வருவாய் ஏற்படும் .  புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .

 

 

 மீன ராசி :

 

 திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும் நாள் .  நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும் .  எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாக அமையும் .  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் .  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளலாம் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget