மேலும் அறிய

Today Rasipalan, October 16: கும்பத்துக்கு எதிர்ப்பு... மீனத்துக்கு பொறுமை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 16: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 16.10.2023 (திங்கள் கிழமை)

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சாந்தம் நிறைந்த நாள்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடல் நலம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பாராட்டு நிறைந்த நாள்.

மிதுனம்

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

கடகம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.

சிம்மம்

வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இரக்கம் நிறைந்த நாள். 

கன்னி

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியான சூழல் மாறும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தொழில் கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். பரிவு நிறைந்த நாள்.

துலாம்

நட்பு வட்டம் விரிவடையும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். விமர்சன பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவருடனான இணக்கம் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

அலுவலக பணிகளில் திட்டமிட்டுச் செயல்படவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் பொறுமை வேண்டும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பிரபலமானவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பணி நிமிர்த்தமான விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். பொறுமை நிறைந்த நாள்.

தனுசு

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாகத் திறமைகளால் மேன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியம் வேண்டிய நாள்.

மகரம்

தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். தொழிற்கல்வியில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும். மனதளவில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

மீனம்

எதிலும் அவசரப்பட்டுச் செயல்படுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாகக் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget