மேலும் அறிய

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் பிரம்ம தீர்த்தம் சாலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு 108 கலச தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம்.

ஆண்டுதோறும் ஆனி மாதம் ஸ்ரீ வாராகி அம்மன் சுவாமிக்கு தமிழகத்தில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்திலும் குறிப்பாக கரூர் மாவட்டத்திலும் உள்ள பல்வேறு வாராகி  அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் நகரப் பகுதி பிரம்ம தீர்த்தம் சாலை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நாள்தோறும் மாலை 6 மணி அளவில்  பல்வேறு பொருட்களால்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இந்நிலையில் இன்று ஸ்ரீ வாராகி அம்மன் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு 108 கலச அபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அதை தொடர்ந்து ஆலயம் அருகே உள்ள சிவாலயத்தில் இருந்து பக்தர்கள் 108 கலசத்துடன் ஆலயம் வந்தனர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் கொண்டு வந்த 108 கலச தீர்த்தத்தால் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு ,பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை கட்டப்பட்டது.

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நவராத்திரி விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத நவராத்திரி நிறைவு நாள் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

இதே போல் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ  வராகி அம்மன் ஆலயத்தில் வராகி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காய்கறியால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதுபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் உள்ள வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget