மேலும் அறிய

Love Horoscope Today : காதல் கடந்து போகாது மக்களே.. ஜாலியா படிங்க லவ் ராசி பலனை..

Love Horoscope Today in Tamil, September 23th 2022: அதுக்கு ஹெல்ப் செய்ய தான் நாங்க உங்க ராசிக்கு ஏற்றவாறு ஜாலியான லவ் ராசிபலன்களை வழங்குகிறோம். ஜாலியா படிங்க... 

காதலைப் பற்றிய பெரும்பாலோனோரின் தவறான பிம்பமாக இருப்பது, காதல் எதனையும் எதிர் பார்க்காது என்பது தான். ஆனால் காதலுக்கும் காதல் எதனையும் எதிர் பார்க்காது என்பதற்கும் ஏழு கடல் இடைவெளி. காதல் எதிர்பார்க்கும். அதுவும்  எவையெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் எவையெல்லாம் சாதாரணமாக இருப்பதாக  கருதப்படுகிறதோ அவை தான் காதலில் பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. அந்த சாதாரண விஷயங்களுக்குத்தான் காதலர்களுக்கு மத்தியில் ஒரு பிரளயமே வெடித்து விடுகிறது. 

ஆனால் காதலர்கள் பெரும்பாலும் சொல்லிக்கொள்வது, "இது ரொம்பவே சாதாரண விஷயம் இத புடுச்சுக்கிட்டு எதுக்கு இப்படி தொங்கீட்டு இருக்க, விட்டுட்டு போய் வேற வேலைய பாரு", என்பது தான். அவ்வாறு சொல்லப்படும் போது தான் உங்கள் மீதான காதலில் ஒரு பெரும் கல் உங்களாலே உருட்டிவிடப்பட்டு நசுக்கப்படுகிறது. அதற்கு மாறாக, புரிகிறது, இதனை உன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து அணுக முயற்சி செய்கிறேன் என பேசிப்பாருங்கள். விட்டுக்கொடுத்து போவதில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடாது. காதல் இன்னுமே அழகாகத்தான் மாறும். அதுக்கு ஹெல்ப் செய்ய தான் நாங்க உங்க ராசிக்கு ஏற்றவாறு ஜாலியான லவ் ராசிபலன்களை வழங்குகிறோம். ஜாலியா படிங்க... 

Love Horoscope Today : காதல் கடந்து போகாது மக்களே.. ஜாலியா படிங்க லவ் ராசி பலனை..

மேஷம்

நமக்கு தான் லவ்வு செட்டாகலயே லவ் பேர்ட்ஸ் வாங்கி வளர்க்கலாமானு யோசிப்பீங்க. உங்களுக்கு டீப் லவ்வே சொட்டானாலும் சிங்கிள் மாதிரி தான் இருப்பீங்க. நிஜமாவே நாம சிங்கிள் தானோனு இன்னைக்கு நீங்க யோசிக்கற அளவுக்கு சம்பவங்கள் ஸ்வாக. நீங்க வாங்கீட்டு வந்த வரம் அப்படி.

ரிஷபம்

ஏன் லவ் பண்றோம் எதுக்கு லவ் பண்றோம்னு உங்க லவ்வர்ட்ட கேட்டா, தெரியலனு சொன்னா எப்படி உங்களுக்கு இருக்குமோ அப்படி இருக்கபோகுது இந்த நாள். எதுக்கு விடுஞ்சுது, எதுக்கு முடுஞ்சுதுனு தெரியாம முழிப்பீங்க. ஷாக்குகள் நிறைந்த நாள். 

மிதுனம்

லவ்வருக்கு உங்க பெஸ்டி பத்தி பேசுனா எப்படி இருக்கும்னு உங்களுக்கு ட்ரைல் காட்ட வாடகைக்கு ஒரு பெஸ்டிய கூட்டீட்டு வந்து காண்டு ஏத்தி பாத்தா நீங்க மனசு ஒடஞ்சு போவீங்களானு செக் பண்ணா, நீங்க விடுஞ்சா சனிக்கிழமைனு இருந்துடுவீங்க.  உங்களுக்கு இது நார்மலான டே. 

கடகம்

ரொமாண்டிக்கா லுக் விட சொன்னா கூட்டத்துல பர்ஸ் அடிக்கறவங்க மாதிரி லுக்க விட்டு வாங்கி கட்டிக்குவீங்க. அப்பறம் உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ், ரொமான்ஸ் அதுவா நடக்கனும் சரியா. 

சிம்மம்

லிப்ட் கேட்டே ஊர் போய் சேந்துட்டு, டிராவல் அலவன்ஸ்ஸ மிச்சபடுத்தீட்டேன்னு, பார்த்தாயா என் ராஜ தந்திரத்தைனு நீங்க உங்க மனசுக்குள்ள நெனச்சுட்டே இருப்பீங்க. ஆனால் உங்களுக்கு ஆப்பு வைக்கற மாதிரி ஒரு சர்ப்ரைஸ உங்க லவ்வர் உங்களுக்கு ரீவீல் செய்வாங்க. நம்ம ஸ்டேட் பாங்க் மாதிரி நீங்க திவால் ஆகி போகவும் சான்ஸ் இருக்கு. 

கன்னி

ஸ்பார்டி ஃபைல சாங்ஸ் கேட்டுட்டு இருக்கும் போது இடையில இடையில வர்ற அட்வர்டைஸ்மெண்ட் மாதிரி நீங்க ஒரு ஃபுல் ஃபோர்ஸ்ஸுல ஒரு முக்கியமான விஷயத்த பேசீட்டு இருக்கும் போது உங்க ஃப்ரெண்ட்ஸ் அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாம் இன்னைக்கு ஸ்கிப் லிஸ்ட்ல இருப்பாங்க, இன்னைக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ உங்க லவ்வுக்கு டிஸ்டபர்ன்ஸ் தான். 

துலாம்

வாய்லயே வட சுடறதுல நீங்க பிஹொச்டி முடுச்ச ஆளா இருந்தாலும், லவ்வுல நீங்க சுடற வடைய எல்லாம் உங்க லவ்வர் ஊசிப்போன பழய வடை புதுசா சுடவும்னு சொல்லுவாங்க. உங்களுக்குனா ஃபுல் டேமேஜா இருக்கும். அந்த மாதிரி தான் உங்க லவ்வுல ஃபுல் பல்பு வாங்குவீங்க. 

விருச்சிகம்

என்ன செய்யறது ஏது செய்யறதுனு நீங்க புலம்பீட்டு இருக்கும்போது, உங்க ஆள் இது ரொம்ப சப்ப மேட்டர் இரு நான் ஹெல்ப் பண்றேன்னு வருவாங்க. ஆனா உங்க ஆளுக்கு  டவுன் பஸ்ஸுக்கும்  மஃப்ஷல் பஸ்ஸுக்குமே வித்தியாசம் தெரியாதுனு நீங்க நெனச்சுட்டு இருப்பீங்க. கன்ஃபியூஷனான நாள். 

தனுசு

சின்ன வயசுல இருந்து இவங்க தா உங்க லைஃப் பார்ட்னர்னு உங்களுக்கு ஒருத்தங்கல சொல்லி வளர்த்து இருப்பாங்க. ஆனா அவங்கள உங்களுக்கு புடிக்கவே புடிக்காது. அப்படி புடிக்காத நல்லாவே தெரிஞ்ச ஒருத்தர் உங்கிட்ட வந்து உங்களுக்கு லவ் புரபோஸ் பண்ண கூட வாய்ப்பு இருக்கு. உங்களுக்கும் ஓகேனு கூட தோனும். ஆனா அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசினு உங்க ஃப்ரெண்ட் சொல்றத கேட்டுட்டு வாய்ப்ப மிஸ் பண்ணுவீங்க. 

மகரம்

உங்க லவ்வரா ஒன்னு சொல்ல வந்து, நீங்க ஒன்னு புருஞ்சுப்பீங்க. தேவையே இல்லாத சங்கடம் ரெண்டு பேருக்கும் உங்களாலதான் ஏற்படும். வாய வெச்சுட்டு சும்மா இருக்கமாட்டீங்க. பாத்து சூதானமா நடந்துக்காங்க. சேதாரமான நாள் இன்னைக்கு. 

கும்பம்
மழை வருதுன்னு குடை எடுத்துட்டு போக தெருஞ்சவங்க, பெல்ட் செப்பல் போட்டுட்டு போகனும்னு மறந்துட்டா எப்படி இருக்குமோ. அந்த மாதிரி தான் உங்களுக்கு. மண்டைக்கு மேல இருந்த கொண்டய மறந்த கத தான். ஆனா உங்க லவ்வர் கூட  ஹேப்பியா இருப்பீங்க. 

மீனம்

லவ்வர இன்டிடூஸ் பண்றதுக்கு முன்னாடியே லவ்வரோடயும் அப்பாவோடயும் தியேட்டர்ல அடுத்தடுத்த சீட்ல உக்காந்து படம் பாக்க எவ்வளவு தில்லு வேணுமோ அவ்வளவு தில்லு உங்களுக்கு இருந்தாலும், உங்க லவ்வர்ட்ட அடிக்கடி நானே டம்மி பாவானு சொல்லி சிருச்சுட்டு இருப்பீங்க. சந்தோஷமான நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget