மேலும் அறிய

தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு! வாழை பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நெருங்குகிறது

வாழைப்பயிருக்கு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி (16.9.2025) காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் காலக்கெடு நிர்ணயம். குறிப்பிட்ட தேதிக்குள் விவசாயிகள் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் வாழைப்பயிருக்கு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி (16.9.2025) காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு! வாழை பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நெருங்குகிறது

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நடப்பாண்டில் (2025-2026) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட KSHEMA காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாழைப்பயிருக்கு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி (16.9.2025) காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய பிரிமீயம் தொகை ஏக்கருக்கு ரூ.4,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது விவசாயியின் பெயர், வங்கிக் கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயர், சாகுபடி செய்த பயிரின் பரப்பு, புல எண், முழு முகவரி ஆகிய விபரங்களை சரிபார்த்த பின்பு பொது இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு! வாழை பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நெருங்குகிறது

மேலும் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயருக்கும், ஆதார் அட்டையில் உள்ள பெயருக்கும் இடையே வேறுபாடு காணப்படின் ஆதார் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்ட பின் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்ட கண்காணிப்பு குழு அறிவுறுத்தலின்படி, பொது இ சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் அடங்கல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற முத்திரையிடுதலினை பொது இ சேவை மையங்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்ட அடங்கல் பதிவுகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு பயனாளிக்கு இழப்பீடுத் தொகை விரைந்து கிடைக்க பொது இ சேவை மையங்களும் பங்களிப்பு நல்கி இத்திட்டத்தினை பயனுள்ள வகையில் பயனாளிகள் பயன்பெற வேண்டும். 

தலைப்பு செய்திகள்

Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை
அறுவடைக்கு ஏதாவது எஞ்சுமா? கடன்கள் மட்டும்தான் மிஞ்சுமா?: தஞ்சை பகுதி விவசாயிகளுக்கு புதிய வேதனை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று

Embed widget