மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை (22.10.2026): இன்றைய நிலவரம்!

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (10.10.2026) விலைநிலவரம் குறித்து காணலாம்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (10.10.2026) விலைநிலவரம் குறித்து காணலாம்.

காய்கறி நிலவரம்

1. கத்திரிக்காய் கிலோ ரூபாய் 20 முதல் 40 ரூபாய் வரை,

2. கம்மா கத்திரி கிலோ ரூபாய் 30, முதல் 50 ரூபாய் வரை,  

3. வெண்டைக்க, கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,

4. பாவக்கா கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,

5. புடலங்காய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

6. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

7. சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

8. சீனிவரக்காகிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

9. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,  

10. சுரக்காய் கிலோ ரூபாய் 10, முதல் 30 ரூபாய் வரை,  

11. முருங்கை கிலோ ரூபாய் பீன்ஸ் 70, முதல் 90 ரூபாய் வரை,  

12. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 70, முதல் 80 ரூபாய் வரை,  

13. நைஸ் அவரை கிலோ ரூபாய் 70, முதல் 80 ரூபாய் வரை,  

14. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 70, முதல் 90 ரூபாய் வரை,

 15. பட்டை அவரை கிலோ ரூபாய் 70, முதல் 100 ரூபாய் வரை,  

16. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 90, முதல் 130 ரூபாய் வரை,

 17. ஒட்டு வெங்காயம் வரவு இல்லை   

18. பல்லாரிகிலோ ரூபாய்  40, முதல் 70 ரூபாய் வரை,  

19. மாங்கா கல்லாமை, கிலோ ரூபாய் 90, 100 ரூபாய் வரை,

20. மாங்கா நாடு கிலோ ரூபாய் 60, 70  

21. உருளை கிலோ ரூபாய் 20, முதல் 60 ரூபாய் வரை,  

22. மு கோஸ் கிலோ ரூபாய் 20, 25 வரை, 

23. கேரட்,  கிலோ ரூபாய் 20, முதல் 40 ரூபாய் வரை,  

24. பட்டானி கிலோ ரூபாய் 230, முதல் 250 ரூபாய் வரை,  

25. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 120, முதல் 180 ரூபாய் வரை,  

26. முள்ளங்கி கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

27. பீட்ருட் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

28. சோயா பீன்ஸ்  கிலோ ரூபாய் 100, முதல் 130 ரூபாய் வரை,  

29. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,  

30. கருவேப்பிலை கட்டு 40, முதல் 50 ரூபாய் வரை,  

31. மல்லி கிலோ ரூபாய் 60,

 32. புதினா கிலோ ரூபாய் 40  

33. இஞ்சி கிலோ ரூபாய் 80, முதல் 200 ரூபாய் வரை,

 34. தக்காளி பெட்டி 15 கிலோ எடை கொண்ட விலை 300, 500  

35.  சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 30, 40 ரூபாய் வரை.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
ஏக்கருக்கு ரூ.558.52 செலுத்தினால் போதும்! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்!
ஏக்கருக்கு ரூ.558.52 செலுத்தினால் போதும்! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்!
விவசாயிகளுக்கு OTP நிபந்தனையா? பயிர்க்காப்பீட்டில் குளறுபடிகளை களைய அன்புமணி வலியுறுத்தல்!
விவசாயிகளுக்கு OTP நிபந்தனையா? பயிர்க்காப்பீட்டில் குளறுபடிகளை களைய அன்புமணி வலியுறுத்தல்!
“யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசு!” விவசாயிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த முதல்வர் விஜய்!
“யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசு!” விவசாயிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த முதல்வர் விஜய்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Embed widget