மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 world cup : எங்களுக்கு வேற வழி தெரியல - டி20 உலகக்கோப்பை மாற்றம்..
16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக இருந்தது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் ஜூன் மாதம் தொடக்கத்தில் வேண்டுகோள் வைக்கப்படுவதாக இருந்தது.
Tags :
T20 Bcci UAE Sourav Ganguly T20 World Cup T20 World Cup 2021 Rajiv Shukla Icc T20 World Cup 2021 T20 World Cup In Uae Icc T20 Worldcup 2021 T20 Worldcup 2021 T20 World Cup 2021 Date T20 World Cup 2021 Schedule T20 Worldcup Icc T20 World Cup Icc T20 World Cup 2021 In Uae T20 World Cup 2021 In Oman And Uae T20 World Cup Moved From India Jay Shah Ipl In Uae Bcci Decides To Move T20 World Cup Covid Situation T20 World Cup Latest News T20 World Cup Updateவிளையாட்டு
![Olympic Games Paris 2024 : பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தகுதி! போடு வெடிய..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/3f4b7d3a0f3faea2747c668bc42d07f91718729231810200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
Olympic Games Paris 2024 : பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தகுதி! போடு வெடிய..!
![IND vs PAK Match Highlights : பாக். -கை புரட்டி எடுத்த பும்ரா இந்தியா த்ரில் வெற்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/3e458a791751529dc5ffa3429dac1c421718003728335200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
IND vs PAK Match Highlights : பாக். -கை புரட்டி எடுத்த பும்ரா இந்தியா த்ரில் வெற்றி
![Basketball 3x3 | 8 ஆண்டு இலக்கு ஒலிம்பிக்கில் INDIAN BASKETBALL TEAM ஆதவ் அர்ஜுனா உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/09/127f4e31ee0ec035d0549461504cad2c1717914559688200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Basketball 3x3 | 8 ஆண்டு இலக்கு ஒலிம்பிக்கில் INDIAN BASKETBALL TEAM ஆதவ் அர்ஜுனா உறுதி
![IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/075b09039b061b77fd9516c978d78d0c1716799601082572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!
![Gautam Gambhir | அடேங்கப்பா! கம்பீருக்கு ஷாருக் கொடுத்த BLANK CHECK! எதுக்காக தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/8e916de9e8f83d5b33ef7a2870e511341716795062289572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Gautam Gambhir | அடேங்கப்பா! கம்பீருக்கு ஷாருக் கொடுத்த BLANK CHECK! எதுக்காக தெரியுமா?
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion