மேலும் அறிய
என்ன ஒரு கேட்ச் - இணையத்தில் வைரலான ஹர்லீன் தியோல் | Harleen Deol|Harleen DeolCatch| Viral |
8.4 ஓவர்களில் இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நிற்காததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று இருந்தது. இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
விளையாட்டு
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















