மேலும் அறிய

”இந்தியா பாக். இனி FRIENDS” கிண்டல் அடித்த டிரம்ப் ஷெபாஸ் ஷெரீப் REACTION | Gaza War | Trump on Modi

இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய ஒரு நல்ல நண்பர் உச்சத்தில் இருக்கிறார்

அவர் ஒரு சிறப்பான வேலையைச் செய்துள்ளார்

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்...

சரிதான என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கேட்டு சிரிக்கிறார்.

அதற்கு ஷெபாஸ் ஷெரீப் ஆதரிப்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்து சிரிக்கிறார்

இந்தியாவும் பாகிஸ்தானும் இனிமேல் ஒன்றாக நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என ட்ரம்ப் கூறிவிட்டு பாக்கிஸ்தான் பிரதமரை பார்த்து சரிதானே என சிரிக்கிறார். அதனை ஆமோதிப்பது போல ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

காசா போர், அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேரை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை கொண்டாடவும், அதற்கான பிணைக் கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது, இந்த ஒப்பந்தம் போரை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்து மத்திய கிழக்கில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான கதவைத் திறந்ததாக அறிவித்தார்.

மேலும் பேசிய அவர் இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய ஒரு நல்ல நண்பர் உச்சத்தில் இருக்கிறார், அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்... சரிதான என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கேட்டு சிரிக்கிறார். அதற்கு ஷெபாஸ் ஷெரீப் ஆதரிப்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்து சிரிக்கிறார். இதில் பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு... முழு விவரம் உள்ளே!
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு... முழு விவரம் உள்ளே!
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !
2011 சுனாமியில் காணாமல் போன மனைவி.. 15 ஆண்டுகளாக கடலில் தேடி வரும் கணவர்!
2011 சுனாமியில் காணாமல் போன மனைவி.. 15 ஆண்டுகளாக கடலில் தேடி வரும் கணவர்!
ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget