மேலும் அறிய

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனையில் இருந்த போது, முன்சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் முதல்வரின் ஆலோசனையை செல்ஃபி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆடியோவுடன் வெளியான அந்த ரீல்ஸ் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், வீடியோ எடுத்த நபர் யார்? அங்கு நடந்தது கவனக்குறைவா அல்லது பப்ளிசிட்டியா? என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தவெக தலைவர் விஜய் மே 10 முதல்வராக பங்கேற்றதில் இருந்தே விறுவிறுவென அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் டான்னு அட்டெண்டன்ஸ் போடும் விஜய் கையில் லஞ்ச் பேகில் மதிய உணவும் கொண்டு வருவதாகவும் மாலை 4 மணிக்கு தான் புறப்பட்டு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய்யின் இந்த செயல் அரசு அதிகாரிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாகவே, சினிமா நடிகர் என்பதால் முதல்வர் விஜய்க்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் தொடர்வதும், ரீல்ஸ் எடுப்பதும் என ஒரே அலப்பறையாக உள்ளது. மேலும் முதல்வர் விஜய்யின் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒருபடி மேலாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
காரணம் பொதுவாக முதல்வரின் தலைமைச் செயலக வீடியோக்கள் டிஐபிஆரின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்தே வெளியாகும் அதிலும் ஆடியோ ம்யூட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இன்று வெளியான வீடியோ சற்று வித்தியாசமானது.

முதல்வர் இருக்கையில் அமர்ந்து விஜய் சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்க, எதிரில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் ஃபேன் பாயாக மாறி முதல்வரின் ஆலோசனையை செல்ஃபி வீடியோகவாக ரெக்கார்டு செய்துள்ளார். அதில் கூடுதல் ஹைலைட் என்னவென்றால் அதில் ஆடியோவும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே தவெகவை ரீல்ஸ் ஆட்சி என சாடி வரும் எதிர்க்கட்சியினர், தற்போது முதல்வர் அறையிலேயே இவ்வாறான ரீல்ஸ் எடுக்கப்படுவது கவனக்குறைவான செயல் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ரீல்ஸ் எடுத்த அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. வீடியோ எடுத்தவரின் பெயர்  சிம்மச்சந்திரன். அவர் அரசு அதிகாரி இல்லை, மாற்று திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் சில நிர்வாகிகள் முதல்வர் விஜய்யை சந்தித்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  மேலும் முதல்வரின் அனுமதி பெற்றே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சிம்மச்சந்திரன் தரப்பில் சொல்கின்றனர்.
]

செய்திகள் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

Embed widget