மேலும் அறிய

கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா

திருமாவளவனிடம் இருக்கும் 2 MLA-க்கள் தான் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யப் போகிறார்கள். யார் CM என்பதை கைகாட்டும் கிங்மேக்கராக மாறியிருக்கிறார் திருமா.

சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றிய தவெக கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுத்த நிலையில் தற்போது தவெக வசம் 116 MLA-க்கள் இருக்கின்றனர். இன்னும் 2 இடங்கள் இருந்தால் தான் விஜய் CM ஆக முடியும் என்ற சூழல் இருக்கிறது.

தற்போது விசிக கையில் இருக்கும் 2 MLA-க்கள் தான் ஆட்சியமைப்பது யார் என்பதை முடிவு செய்யப் போகிறார்கள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும் என விசிக MLA வன்னி அரசு பதிவிட்டுள்ளார். விஜயிடம் துணை முதலமைச்சர் பதவியை திருமா கேட்பதாக தகவல் வெளியான நிலையில் வன்னி அரசு பதிவு கவனம் பெற்றுள்ளது. 

எம்மை- ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம் என்றும் வன்னி அரசு பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க திருமா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஆதரவு கடிதத்தை தவெகவுக்கு கொடுத்த பிறகு, விஜய் ஆளுநரை சந்திக்கவிருப்பதாக சொல்கின்றனர்,

நேற்று விசிகவில் நடந்த மீட்டிங் முடிவதற்கு இரவு ஆகிவிட்டதாகவும், ஆதரவு கடிதம் கொடுப்பதற்காக வன்னி அரசு இன்று சென்னை வருவதாக விசிக வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் போல் இல்லாமல் அதிகாரத்தில் பங்கு என்பதை நோக்கி நகர்ந்துள்ளது விசிக. 20 பேர் கட்சி என தவெகவினர் விமர்சித்த விசிக தான் தற்போது ஆட்சியமைக்க உதவுவதாக அக்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget