மேலும் அறிய

"மாற்றுக் கட்சிக்காரங்களுக்கு பதவி எங்களுக்கு ஒன்னுமில்லையா" தவெக தொண்டர்கள் ஆவேசம்

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவங்களுக்கு உடனே பதவி கொடுக்றீங்க, ஆனா தேர்தல்ல உங்களுக்காக வேலை பார்த்த எங்களுக்கு பதவி இல்லையா என்று கேட்ட தவெக தொண்டர்களிடம் தவெக MLA தங்கபாண்டியன் மிரட்டும் தொனியில் கோபமாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தவெக MLA தங்கபாண்டியன், தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாகை தொடங்கி வைப்பதற்காக காரில் வருகை வந்தார்.

அப்போது MLA-விற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு கூடிய தவெக தொண்டர்கள் அவரின் காரை தடுத்து நிறுத்தி "கீழே இறங்கி வாங்க அண்ணே" என்று கூறினர்.

ஆனால் MLA, "இறங்கலாம் முடியாது என்னனு சொல்லு இங்க பேசக்கூடாது எதுனாலும் மனுவா கொடுங்க" என காரில் இருந்துகொண்டே அலட்சியமாகக் கூறினார். இதனை கேட்டு கோபமடைந்த தவெக தொண்டர்கள், "மாற்று கட்சியிலிருந்து வந்தவங்களுக்கு உடனே பதவி போட்டு கொடுத்திருக்கீங்க, நாங்க உங்களுக்காக தேர்தல்ல வேலை பார்த்தோம் உங்களை ஜெயிக்க வைத்தோம் நீங்க எப்படி விஜய் அண்ணனுக்கு இருந்திங்களோ அதே மாதிரி நாங்களும் இருந்தோம் ஆனா இப்ப எங்களுக்கு எந்த பதவியும் இல்லை. பதவி கொடுங்கள்" என்று கேட்டனர்.

அப்போது, "வீடியோலாம் எடுக்கக்கூடாது" என மிரட்டிய MLA, "இங்க வச்சு தான் பேசுவியா எதுனாலும் மனுவாக கொடு" எனக் கூறினார் 

அதற்கு, "மாவட்ட செயலாளர் என்பதால் தான் நேரில் பேசுகிறோம் மனுவாக எப்படி கொடுக்க முடியும் கொஞ்சம் இறங்கி வாங்க" என தவெக தொண்டர்கள் கேட்ட போதும், அவர் அதைக் கண்டுகொள்ளமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் 

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுக்கறீங்க, எங்களுக்கு பதவி கொடுங்க என உரிமையோடு கேட்ட தவெக தொண்டர்களிடம் MLA தங்கபாண்டியன் கோபமாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு வீடியோக்கள்

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
ABP Nadu Top 10, 8 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 8 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget