"முத்துக்குமரன் மிரட்டினாரு.. ஒருவேளை பாப்பா வந்தா..." வகிதா திடீர் வீடியோ
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து இன்ஸ்டா பிரபலம் வாகிதா அக்தர் வீடியோக்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோகளின் மூலம் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த பதிவுகள் மூலம் பரபரப்பை கிளப்பினார். தற்போது, மீண்டும் வாகிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு, சாகுறது ஈஸி, வாழ்றது ரொம்ப ரொம்ப கஷ்டம் என பேசியிருக்கிறார். மேலும் வீடியோவில் கீழ் கேப்ஷனில்,
"நீ இன்னும் சாகலையாடின்னு தான் நீங்க எல்லாரும் கமெண்ட் பண்ணப் போறீங்கன்னு எனக்குத் தெரியும்.
ஆனா 'இதெல்லாம் வெளியே வந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு' மிரட்டுன ஒருத்தர் — உத்தமர், நல்லவர்
என் அம்மாவுக்குத் தெரியக் கூடாது. என்னை ஹாஸ்பிட்டல்ல காப்பாத்தி வச்சப்போ கூட அவருக்கு BAD கமெண்ட்ஸ் வருதேன்னு யோசிச்ச ஒருத்தர்;
அவரால நான் செத்தேனா பொழைச்சேனான்னு HUMANITY இல்லாத ஒருத்தர்.
அந்த ஆளு protection கூடப் பயன்படுத்தாம, 'ஒருவேளை பாப்பா வந்தா வச்சுக்கலாம்'னு வாக்குக் கொடுத்தாரு.
என்ன ஒரு கேவலமான உலகம்!" என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















