மேலும் அறிய

Vijay Trichy campaign | திருச்சியில் விஜய் பரப்புரை தவெகவிற்கு 23 நிபந்தனைகள்! காவல்துறை எச்சரிக்கை

தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ரோடு ஷோ நடத்தக்கூடாது, வரவேற்பு நிகழ்ச்சி வைக்கக்கூடாது என்பது உட்பட 23 நிபந்தனைகள் தமிழக காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பயணத்தை இப்போதே எல்லா கட்சிகளும் தொடங்கி விட்டன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளர். அதன்படி, செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் விஜய்.அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்குவதாக இருந்தது. காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில் திருச்சி மரக்கடை பகுதியில் நடத்த அனுமதி கொடுத்தது காவல் துறை.  இந்த நிலையில் காவல்துறை சார்பில் 23 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் எந்த பகுதியிலும் ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விஜயின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும் என்றும்  முன்னும் பின்னும் தவெகவினர் ஊர்வலமாக வரக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது தமிழக காவல்துறை. பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது.

இசைக்குழு பயன்படுத்தக்கூடாது. பிறர் மனம் புண்படும் வைகையிலோ, பிற ஜாதி மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மொத்தம் 23  நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற் காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நீட் முறைகேடு: மோடி அதிரடி பணிக்குழு; தமிழக மழை, அரசியல் மோதல் - இன்றைய டாப் 10 செய்திகள்!
நீட் முறைகேடு: மோடி அதிரடி பணிக்குழு; தமிழக மழை, அரசியல் மோதல் - இன்றைய டாப் 10 செய்திகள்!
உஷார் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
உஷார் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
JanaNayagan: ஜனநாயகன் பார்த்தால் எப்படி அழுகை வரும்? - விஜயை வம்பிழுத்த ராஜேந்திர பாலாஜி!
JanaNayagan: ஜனநாயகன் பார்த்தால் எப்படி அழுகை வரும்? - விஜயை வம்பிழுத்த ராஜேந்திர பாலாஜி!
தமிழக வனத்துறையில் அதிரடித் தகவல்! 6 மாதங்களில் 19 யானைகள் உயிரிழப்பு... பின்னணி என்ன?
தமிழக வனத்துறையில் அதிரடித் தகவல்! 6 மாதங்களில் 19 யானைகள் உயிரிழப்பு... பின்னணி என்ன?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Embed widget