மேலும் அறிய

READY-ஆன சொகுசு BUS CARAVAN உள்ளே LIFT தவெக வாகனத்தின் சிறப்புகள்? | Trichy | TVK Vijay Caravan

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல் முறையாக தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் சென்னை பனையூரில் இருந்து விஜய்யின் பரப்புரை வாகனம் புறப்பட்டது. என்னென்ன சிறப்புகள் இருப்பதை பார்க்கலாம்

2026ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக  தமிழக வெற்றி கழக தலைவர் தனது முதல் சுற்றுப்பயணத்தைச் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். இதற்கன ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்தச் சுற்றுப் பயணமானது திருச்சி, அரியலூர் ,மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி ஒரு நாளைக்கு மூன்று அல்லது 2 மாவட்டங்களில் பத்து வாரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். 

முன்னதாக பிரச்சார பயணத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி மாநகர காவல ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார்.இதற்குக் காவல்துறை தரப்பில் சுமார் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக ரோட் ஷோ நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சார பயணத்திற்காக தவெக தலைவர் விஜய் நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார். காலை 10:30 மணி முதல் 11 மணி வரை திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் மக்கள் மத்தியில் விஜய் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளார். குறிப்பாக இந்தப் பிரச்சாரக் குழுக் கூட்டத்தில் விஜய் 15 நிமிடங்கள் மட்டுமே பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதுமட்டும் இல்லாமல் வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் என்றும் பேசி வருகின்றனர். மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரேத்யக வாகனம் ஒன்றை தவெகவினர் வடிவமைத்துள்ளனர்.  அந்த வாகனத்தில் உங்கள் விஜய் நா வரேன் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பரப்புரைக்கு மக்களுடன் விஜய் சந்திப்பு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த வாகனத்தில் ரசிகர்கள், தொண்டர்கள் ஏறாத வகையில் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
ஏற்காடு பண்பலை வானொலி: உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப அன்புமணி வலியுறுத்தல்!
ஏற்காடு பண்பலை வானொலி: உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget